அன்பர்களே நலமேபெற்று வளமாய்வாழ்க பூஜியதுக்குளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுக்கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்துகொண்டால்அவன்தான் இறைவன் கவிகண்ணதாசன் வாக்கு அவனை புரிவதுதான் \\\ஆன்மிகம் அவனை அறிந்தோரே ஞானியார்
youtube
Sunday, September 22, 2013
Monday, September 16, 2013
Saturday, September 7, 2013
Tuesday, September 3, 2013
எழுத்துகளின் சக்தி
எழுத்துகளின் சக்தி
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர" என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
"ய " என்பது வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".
ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .
" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும் நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்
இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு .

நாவடக்க மந்த்ரம்
நாவடக்க மந்த்ரம்
எதிரிகளின் நாவை அடக்க மந்த்ரம்
நம் மேல் கோபப்பட்டு பேசுபவர்களின் நவை அடக்கலாம் ,மேல் அதிகாரிகள் ,கணவன் , மனைவி ,பேசும் பேச்சுக்களை அடக்கும் மந்த்ரம்
" நாவு அடங்க நமசிவாயம் நயனம் அடங்க நமசிவாயம்
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
என்னோடு எதிர்த்தவர்கள் பலம் செத்து பலம் மாண்டு நாவு விழுந்து நாவு எழாமல் இருக்க சிவ "
இதற்குரிய எந்திரம் ,மந்திரத்தை வைத்துக்கொண்டால் எதிர்த்து பேசுபவர்களின் நாவு அடங்கும் .
இது அனுபவத்தில் செய்துபார்த்து நன்மை அடைத்தது .
சுவாமி அபிதானந்தா ,
செல் 8870418909
ராம்சங்கர்
8870628340

Subscribe to:
Posts (Atom)