youtube

Saturday, November 30, 2013

உன்னுடைய  கடவுள்
அந்தகடவுள்  இல்லாவிட்டால் இந்தஉலகம் உனக்குமட்டும் அழிந்துவிடும் உனக்கு எதுவுமே இல்லை விஞானமும் இல்லை மெய்யானமும் இல்லை உனக்கு  தாய் தந்தை இல்லை ,உன்மனைவி மக்கள் இல்லை ,அப்போது நீ வணங்கும் கடவுள் கூட இல்லாமல் போய்விடுவார் அப்படிப்பட்ட மகத்தானவர் உன்னிடம் இருக்கும்போது நீஎங்கு சென்று கடவுளை தேடுகிறாய்,இந்தகடவுளை அறியாமல் ,நீகாசிக்கு சென்று கங்கையில் குளித்தாலும் மலைக்குள் தேடினாலும் காணமுடியாது

Thursday, November 21, 2013

கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட  மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா   .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி  வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்   ..நலமேபெற்று வளமாய் வாழ்க 
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கீழ்க்கண்ட சரஸ்வதி மந்திரம் மிகவும் சிறந்தது .காலையில் இதை நூற்றி எட்டு முறை சொல்லிவந்தால் நல்லபலன் உண்டு .மொத்தம் ஒருலட்சத்து இருபது ஐந்தாயிரம் முறை சொன்னால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் .
இதோ அந்தமந்திரம் ......ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ என்பது .
இதில் ஹிரீம் என்பது சிந்தாமணி பீஜம் ,ஐம் என்பது வாக்பீஜம் .இதில் ஹிரீம் எனபது சிந்தாமணி பீஜம் என்று பார்த்தோம் ,சிந்தாமணி என்பது தேவ லோகத்தில் இந்திரனிடம் இருக்கும் மணி இதை வைத்து இருந்தால் நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் .அதைபோல் இந்த பீஜத்தை அதிகமாக உருஜெபித்தால் நினைத்த காரியம் வெற்றியடையும் .மேலும் ,குருவின் நட்சத்திரமான புனர்பூசம் ,விசாகம் ஆகிய நட்செதிரங்களில் பெருமாள் கோவில் சென்று துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து ,தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு வந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் ..

Wednesday, November 20, 2013

மந்திரம் ஜெபிக்க நம்பிக்கை வேண்டும் ,சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு குபேரதனாகர்சன மந்திரம் கூறினேன் ,அவர் பணகஷ்டம் வந்தபொது தினம் நூற்றிஎட்டு காலை ,மாலை கூறி பண தேவை தீர்ந்ததாககூரினார் .எல்லாம் மனதின் சக்திதான் காரணம் .நம்பியவர்களுக்குதான் நடராஜன் 
ஒருவர் ஒருபொருளை நாம்கேளாமல் கொடுத்து உதவினால் அது அமிர்தம் போன்றது ,நாம் கேட்டு கொடுத்தால் அது தண்ணீரை போன்றது ,வற்புறுத்தி மிரட்டி வாங்கினால் ,இரத்தத்தை போன்றது இன்று சிலர் ,சிலரின் இரத்தத்தை தான் குடிக்கிறார்கள் 

Sunday, November 17, 2013

வெற்றி உங்கள் கையிலே   நண்பர்களே தமிழகத்தில் பஞ்சபட்சி என்று ஒருகலை உண்டு .அதன் சிறப்பை விளக்க ,பட்சி பார்பவனுடன் பகைக்காதே என்ற பழமொழி உண்டு .இதை அறிந்தவன் எதிலும் வெற்றி பெறுவான் உங்கள் பட்சி அரசாக இருக்கும்போது ,புதுத்தொழில் ஆரம்பிக்க ,ஷேர் மார்கெடில் பணம்போட ,ரேஸ்சூது விளையாட ,நாளுநம்பர் எடுக்க திருமணம் பயணம்செய்ய  விவகாரம் பேச இவற்றில் வெற்றி பெறமுடியும்
இந்த பட்சியை ,சந்திராஷ்டமம் ,கரிநாள் ,சூலம் நட்சத்திர தோஷம் ,அஷ்டமி ,நவமி போன்றவை இருந்தாலும் பாதிக்காது .இதில் இக்காலத்தில் பல அபி பிராய பேதங்கள் உண்டு .உண்மை அறிந்து செயல்பட்டால் வெற்றிநிச்சயம் இந்த பட்சியை .தனிய நாள் என்று பஞ்சகத்தில் காணப்படும் ஒருஅமைப்பே கட்டுபடுத்தும் ,மற்றபடி ,படுபட்சி என்றுஇருக்கும்  நாளிலும் பட்சி செயல்படாது ,இதை அறிந்து செயல்பட்டால் வாழ்கையில் வெற்றி அடையலாம் 
மனதில் மாசுஇல்லமல் பிறர்க்கு தன்னல்முடிந்த உதவிகளை மனம் ,வாக்கு ,உடலால் செய்பவர்கள் யாராய் இருந்தாலும் ,எந்த தொழில்செய்தாலும் ஞானத்தை அடையமுடியும் தற்காலத்தில் கலைத்துறை இல் ,ராஜாவைபோல் வாழும் ஒருவர் ,தாமரை இலை தண்ணீர் போல ,புளியம்பழ ஒடு போல வாழ்ந்துகொண்டு இறக்கிறார் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவன்காட்டும் பாதையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்  .இன்னும் எத்தனையோபேர் ,வெளிஉலகிற்கு தெரியாமல் இல்லறத்தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தில் வாழ்பவர்களும் உண்டுஅவர்களை நான் வணங்குகறேன் .அடுத்து துறவிகளில் மூடன் உண்டு அதை உங்க ளிடம் விட்டுவிடுகிறேன் ,..நலமேபெற்று வளமாய் வாழ்க  
நீயும் ஒரு ஞானி  தான் ராமாயணத்தில் சீதையின் தந்தையான ஜனகர் இல்லற ஞானி ஆவர் ராஜாங்க தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தை கைக்கொண்டார் ஒருகதை உண்டு காட்டில் ஒருதவரிசி இருந்தார் அவர் அவருடைய மகனுக்கு எல்லா சாஸ்திரக ளை யும் கற்றுகொடுத்தார் மேலும் கற்றுக்கொள்ளஅந்த சிறுவனை  அந்தநாட்டு மன்னனிடம் அனுப்பினார்  அந்தசிறுவனும் மன்னனிடம்.சென்று ,தனக்கு மேற்கொண்டு சொல்லி கொடுக்கவேண்டும் என்று கேடடான் .மன்னனும் சிறுவனிடம் ஆத்மாவை  பற்றி கேட்டான் ,சிறுவனுக்கு எதுவும் தெரியவில்லை ..மன்னனும் அந்த சிறுவனை மறுபடியும் அவனுடைய தந்தையிடம் அனுப்பி கேள்விக்கு பதில் கேட்டு வரசொன்னான் .சிறுவன் சென்று தன் தந்தை இடம்
மன்னன்கூறியத்தை கூறி பதிலை ,எதிர்பார்த்தான் ..அவருக்கும் பதில் தெரியவில்லை ..பின்னர் அவர்கள் இருவருமே ,மன்னனிடம் சென்று சீடர்களாக சேர்ந்து பாடம் கற்றார்கள் என்பது கதை ..ஆகவே ஞானம் அடைய
காடுகளுக்கும் ,மலைகளுக்கும் அலையவேண்டாம் .கொங்கணரின் கதையில் இறைச்சி விற்பவனும் ஞானி யாய் இருந்தான் இதையே வள்ளுவரும் ,வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் ,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் .என்றார் .[தொடரும் ]

Thursday, November 14, 2013

உன்னை அறிந்தால் உண்மை அறியலாம் உண்மை அறிந்தால் உலகை ஆளலாம் ஞானி களும் தவசீலர்களும் அருளாளர்களும் ஏழை களுக்காக மதங்களையும் ,,அரசியல் தலைவர்கள் கட்சியையும் ஏற்படுத்தினார்கள் ஆனால் பின்னால் வந்த சிலர் அதை தன்சுய நலத்திற்காக பயன் படுத்திக்கொண்டார்கள் வல்லவன் வகுத்ததே சட்டம் என்ற போது ஏழைக்கு ஏது காலம் ////இதை எழுதுவது உலகை திருத்த அல்ல எத்தனையோ மகான்களாலும் தலைவர்களாலும் முடியாததை நானா செய்யமுடியும் .புத்தி உள்ளவர்கள்  பிழை த்து கொள்வார்கள் .நாணல் போல வாழ்ந்தால் ,காலம் ஒருநாள் மாறும்    [இன்னும் வரும் ]
எல்லாம் அவன்செயல் என்றால் புயலும் பூகம்பமும் யாருடையசெயல் ?ரோஜாவை படைத்தது கடவுள் என்றால்  அதில் முல்லை ஏன் படைத்தான்
பகலை படைத்தது கடவுள் என்றால் அவன் இருளை ஏன் படைத்தான் விழியை படைத்தது  கடவுள் என்றால் அவன் குருடர்களை ஏன் படைத்தான்
ஒருவன் வாகனத்தில் வேகமாக போய் பத்திர மாக போய் சேருகிறான் ஒருவன் மெதுவாகபோய் விபத்தில் சிக்குகிறான் இது எதனால் ////நீநினைக்கும் ஓன்று நடக்காமல் போகும்போது நீனினைக்காதொன்று நடக்கும்போது உனக்குமேல் ஒருசக்தி இருப்பதை  உணரவேண்டும் 

Wednesday, November 13, 2013

வணக்கம் நமற்றும் ல...மேபெற்று வளமாய் வாழ்க இனி  நான் சொல்லும்ரகசியம் பரிகாரங்களை தேய்பிறை இன்  போது செய்ய வேண்டும் அசுவினி  மகம்  மூலம் ஆகிய நட்சேதிரங்கள் நன்மை ..தோஷம் கழித்த பொருட்க ,ளை நீர்  ,பெற்று நெருப்பு அல்லது தானம்  பரிகாரத்தின் தன்மைக்கு ஏற்ப செய்யவேண்டும் .விவரம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் நன்மைக்குபதில் தீமை விளையும் ..அடுத்து கோவில்களில் ,நாம் பெறும் பிரசாதங்களை  ,நாமே வைத்துகொள்ள வேண்டும் பிறர்க்கு கொடுத்தால் ,நம்முடைய நல்லபலனை பிறர்க்கு கொடுப்பதை போல ஆகும் ..திருமணம் ஆகாத பெண்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் தெற்கு பக்கம் தலை வைத்துபடுத்துவந்தால் சீக்கிரம் திருமணம் ஆகும்   வீட்டு மனைக்கு உயிர் கொடுக்க ஒருபிளாஸ்டிக் கவரில் 
நவதானியம்,,நவமணிகள் போட்டு வடகிழக்கு மூலையில் புதைக்க மனை உஉயிர் பெறும் நலமே பெற்று வளமாய் வாழ்க  ,, 
 .இன்னும்வரும் 
அன்பர்களே  வணக்கம்  நீண்ட நாட்களுக்குப்பி#&ன் சந்திக்கிறோம் . அநேக விசயங்களை சொல்லவேண்டும் / முதலில்  எண்வந்தார் தத்தை  பற்றி எழுதுகிறேன் ..எந்த  சாஸ்திரத்திலும் உண்மை உண்டு இடை சேர்க்கையும் உண்டு ஆகவே ஆராய்ச்சி மூலம்தான் கண்டறிய வேண்டும் ஆங்கில எழுத்திற்கு எங்களுண்டு என்பதைஎல்லோரும்  அறிவோம் ஒருவருடைய பெயரில் ஐ   என்ற எழுத்து இரண்டு முறை வந்தால் , அவருக்கு வயறு நோய் இருக்கும் உதாரணம் பிச்சை கனி ,வெற்றிலிங்கம்  கிருஸ்ணவேணி  தர்சினி 
இவர்கள் எல்லோருக்கும்வயிறு நோய்  உண்டு  எ எகாட்டினேன் ன்ற எழுத்து அதிகம் 
வந்தால் .உஷ்ணம் உடலில் இருக்கும் பெயர் மாற்றம் செய்யும்போது அவருடைய ஜாதகதயும் ஆராயவேடும் .ஒருவருக்கு முப்பத்தி ஏழு வரும்படி பெயர் வைத்துஒருவர் கொடுத்ததும் பயனில்லை அவர் என்னிடம் வந்தார் அவருடைய ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்ததை காட்டி வேறு பெயர் வைத்து [எழுத்து மட்டும் மாற்றி ] இப்போது நலமாக உள்ளார் 
எழுத்துப்பிழை இருக்கிறது மன்னிக்கவும்