உன்னை அறிந்தால் உண்மை அறியலாம் உண்மை அறிந்தால் உலகை ஆளலாம் ஞானி களும் தவசீலர்களும் அருளாளர்களும் ஏழை களுக்காக மதங்களையும் ,,அரசியல் தலைவர்கள் கட்சியையும் ஏற்படுத்தினார்கள் ஆனால் பின்னால் வந்த சிலர் அதை தன்சுய நலத்திற்காக பயன் படுத்திக்கொண்டார்கள் வல்லவன் வகுத்ததே சட்டம் என்ற போது ஏழைக்கு ஏது காலம் ////இதை எழுதுவது உலகை திருத்த அல்ல எத்தனையோ மகான்களாலும் தலைவர்களாலும் முடியாததை நானா செய்யமுடியும் .புத்தி உள்ளவர்கள் பிழை த்து கொள்வார்கள் .நாணல் போல வாழ்ந்தால் ,காலம் ஒருநாள் மாறும் [இன்னும் வரும் ]
No comments:
Post a Comment