வணக்கம் நமற்றும் ல...மேபெற்று வளமாய் வாழ்க இனி நான் சொல்லும்ரகசியம் பரிகாரங்களை தேய்பிறை இன் போது செய்ய வேண்டும் அசுவினி மகம் மூலம் ஆகிய நட்சேதிரங்கள் நன்மை ..தோஷம் கழித்த பொருட்க ,ளை நீர் ,பெற்று நெருப்பு அல்லது தானம் பரிகாரத்தின் தன்மைக்கு ஏற்ப செய்யவேண்டும் .விவரம் தெரிந்து செய்யவேண்டும் .இல்லாவிட்டால் நன்மைக்குபதில் தீமை விளையும் ..அடுத்து கோவில்களில் ,நாம் பெறும் பிரசாதங்களை ,நாமே வைத்துகொள்ள வேண்டும் பிறர்க்கு கொடுத்தால் ,நம்முடைய நல்லபலனை பிறர்க்கு கொடுப்பதை போல ஆகும் ..திருமணம் ஆகாத பெண்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் தெற்கு பக்கம் தலை வைத்துபடுத்துவந்தால் சீக்கிரம் திருமணம் ஆகும் வீட்டு மனைக்கு உயிர் கொடுக்க ஒருபிளாஸ்டிக் கவரில்
நவதானியம்,,நவமணிகள் போட்டு வடகிழக்கு மூலையில் புதைக்க மனை உஉயிர் பெறும் நலமே பெற்று வளமாய் வாழ்க ,,
.இன்னும்வரும்
No comments:
Post a Comment