youtube

Friday, January 31, 2014

சுவாதி நட்சேத்திர காரர்களுக்கு  அனுகூல நட்சத்திரம்
..................................................................................................................
ரோஹிணி   அஸ்த்தம்   திருஒணம்   ,,பரணி ,,,பூரம் ,,பூராடம் ,,,புனர்பூசம்
விசாகம் ,,,பூரட்டாதி ,,,ஆயில்யம் ,,,கேட்டை ,,,ரேவதி

விசாக நட்சத்திர காரர்களுக்கு அனுகூல நட்சத்திரம்
............................................................................................................
அசுவிணி ,,,,மகம் ,,,,,மூலம் ,,,,பூசம் ,,,,அனுசம் ,,,,உத்திரட்டாதி,,,,,கார்த்திகை
உத்திரம் ,,,,,,உத்திராடம் ,,,,மிருகசீரிசம் ,,,,,சித்திரை ,,,அவிட்டம்
........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................





















\][.......
...........................................................................................................................................................................

Monday, January 27, 2014

உத்திரம் நட்சத்திர காரர்களுக்கு உகந்த நட்சத்திரம் .............ரோஹினி ,ஹஸ்தம் ,திருவோணம் ,,திருவாதிரை ,சுவாதி ,சதயம் ,,பூசம் ,,அனுசம் 
உத்திரட்டாதி அசுவிணி ,,மகம் ,,,மூலம் 

ஹஸ்த்தம் நட்சேத்திர காரர்களுக்கு உகந்த நட்சேத்ரம் .................பரணி ,,பூரம் 
பூராடம் ஆயில்யம் ,கேட்டை ,ரேவதி மிருகசீரிசம் ,,சித்திரை ,அவிட்டம் 
புனர்பூசம் ,,விசாகம் பூரட்டாதி 

சித்திரை நட்சேத்திர  காரர்களுக்கு ,,உகந்த நட்சத்திரம் ....................திருவாதிரை 
சுவாதி ,,சதையம் ,,,பூசம் ,,அனுசம் ,உத்திரட்டாதி ,,அசுவிணி ,,,மகம் ,மூலம் 
கார்த்திகை ,,உத்திராடம் ,,உத்திரம் ...


வெள்ளிக்கிழமை [பக ல் ]                 8.24 மணிமுதல்  10.48முடிய      1.12முதல்
3.36முடிய நல்லநேரம் ........10.48முதல்  1.12முடிய பிரயாணம் நன்று

[இரவு ]    10.48முதல் ,3.36மநல்லநேரம் ணிவரை ......6.00முதல்  8.24முடிய
பிரயாணம் நன்று


சனிக்கிழமை [பகல்]        10.48முதல் ..1.12மணிவரை ,,3.36முதல்  6.00மணிவரை நல்லநேரம்      ......1.12முதல்  3.36மணிவரை பிரயாணம் நன்று

மலேசிய ,,சிங்கப்பூர் அன்பர்கள் அன்றைய ,சூர்ய உதயம் சுமார் 7.00மணி 10நிமிசம் என்றால் ,நான்கொடுத்த [இந்திய ]நல்லநேரத்துடன் 1.மணி 10நிமிசம்
கூட்டி கணக்கிடவும் உதாரணமாக  8.24மணி என்றால் ,1.10நிமிஷம் கூட்டி
9.34நிமிசம் முதல் 11..56முடிய ,என்று கணக்கிட்டு கொள்ளவும்



திங்கள்கிழமை [பக..ல் ] 8.24முதல் 10.48மணிமுடிய  3.36முதல் 6.00மணி முடிய
நல்லநேரம்    6.00மணி முதல்  8. 24 மணிமுடிய பிரயாணம் நன்று

[இரவு ]      6.00மணிமுதல்  8.24 மணிமுடிய ,,3.36மணிமுதல் 6.00மணிவரை
நல்லநேரம் .....    10.48முதல்  1.12 மணிவரை பிரயாணம் நன்று ஆனால் படுபட்சி

செவ்வாய் கிழமை [பகல்]      6.00மணிமுதல்   8;24முடிய ,,,,,1.12முதல் மணி  3.36முடிய நல்லநேரம் .........3.36முதல்  6.00மணிவரை  பிரயாணம்  நன்று

[இரவு ]        6.00 மணிமுதல்  10.48 மணி வரை  நல்லநேரம் ...1.12முதல் 3.36வரை
பிரயாணம் நன்று

புதன் கிழமை  திங்கள்கிழமை போல    ஆனால் படுபட்சி இல்லை
1.12
வியாழகிழமை [பகல்]]         6.00முதல்  8.24 மணிவரை  ,,10..48முதல் 1..12மணி
வரை ,நல்லநேரம்       8.24முதல் 10.48வரை பிரயாணம் நன்று

[இரவு ]       1.12முதல்  6.00மணிவரை நல்லநேரம்  ....8.24முதல்  10.48வரை
பிரயாணம் நன்று 

Sunday, January 26, 2014

இனி  உத்திரம் ,,ஹஸ்தம் ,,சித்திரை ,,சுவாதி ,,விசாகம் ,ஆகிய நட்செதிரங்களுக்கு உரிய  நல்லநேரங்களை ப்   பார்ப்போம் .திங்கள் ஒருநாள்
மட்டும் படுபட்சி ,எந்த சுபகாரியங்களும் ஆரம்பித்து ,செய்யக் கூடாது ஞாயிறு
இரவு 12 மணி நேரமும் ,அதிகாரபட்சிஎல்லாகாரியமும்  வெற்றி .அதேபோல்
செவ்வாய் இரவு 12.00 மணி நேரமும் வெற்றி ..வியாழன் பகல் 12.00மணி
நேரமும் வெற்றி ..இது வளர் பிறையில் .

ஞாயிறு ,,[பகல்]...6.00மணிமுதல்  8..24 மணிவரை .....1.12 முதல்  3. 36 மணிவரை நல்லநேரம் ..........3.36முதல்  6.00மணிவரை பிரயாணம் நன்று
....................இரவு ]6.00மணிமுதல் 10..48 மணிவரை நல்லநேரம் ..1.12முதல் 3.36வரை பிரயாணம் நன்று  
மகம் நட்செத்திரக்காரர்களுக்கு ,அனுகூல நட்சத்திரம்

ரோகிணி ,,அஸ்தம் ,,திருஒணம் ,பரணி,,பூரம் ,,பூராடம் ,,திருவாதிரை ,சுவாதி
சதயம் ,,பூசம் ,,அனுஷம,,,உத்திரட்டாதி   ஆகிய வைகள்

பூரம் நட்ச்த்திரகாரார்களுக்கு அனுகூல  நட்சத்திரம்

கார்த்திகை ,,உத்திரம் ,,உத்திராடம் ,,மிருகசீரிஷம் ,,சித்திரை ,,அவிட்டம்
புனர்பூசம் ,,விசாகம் ,,,,பூரட்டாதி ,,,ஆயல்யம் ,,,கேட்டை ,,ரேவதி ஆகியவை

.......................................................................................................................................................................................................................................................................................................................................மூகாம்பிகை மந்திரம் .............சர்வசக்தி ஐக்கிய  ரூபம்  கோலா புர  வாசினிம்
ஓம் ரீம ஹிரீம் மூகாம்பிகாய  ஸ்ரீம்  ராஜராஜெச்வரீம்  வந்தே பக்த அபீஷ்ட
ப்ரதா ய் னீம்  சௌபாக்கிய தாயகெ  திரி சக்தி நமஹ 
திருவாதிரை நட்சேத்திர காரர்களுக்கு .அனுகூல நட்சத்திரம் 
புனர்பூசம் ,விசாகம் ,பூரட்டாதி ,ஆயில்யம் கேட்டை ,,ரேவதி ,,பரணி,பூரம் .
பூராடம் திருஒணம் ,ஹஸ்தம்  ரோகினி   ஆகியவைகள் 

புனர்பூசம் நட்சேத்திர காரர்களுக்கு  அனுகூல நட்சத்திரம் 


............................................................................................................................
அசுவிணி ,,மகம் ,,மூலம் ,,கார்த்திகை ,,உத்திரம் ,,உத்திராடம் ,,,மிருகசீரிஷம் 
சித்திரை ,,அவிட்டம் ,,பூசம் ,,அனுசம் ,,உத் திரட்டாதி  ஆகியவைகள் 

பூசம் நட்செத்திரக்காரர்களுக்கு அனுகூல நட்சத்திரம் 

ரோகிணி ,,அஸ்த்தம் ,,திருஒணம் ,,,திருவாதிரை ,,சுவாதி ,,,சதயம் ஆயில்யம் 
கேட்டை ,ரேவதி ,,பரணி ,,,பூரம் ,,பூராடம் 

ஆயில்யம் நட்செத்திரகாரர்களுக்கு அனுகூல நட்சத்திரம்    ..அசுவிணி 
மகம் ,,மூலம் ,,கார்த்திகை ,உத்திரம் ,,உத்திராடம் ,மிருகசீரிசம் ,,சித்திரை 
அவிட்டம் ,,புனர்பூசம் ,,,விசாகம் ,,பூரட்டாதி 
வியாழக்கிழமை  [பகல் ]  8.24 முதல் ,10.48 மணிவரை .....1.12மணிமுதல் 3.36 வரை நல்லநேரங்கள்   10.48முதல்  1.12வரை  பிரயாணம் நன்று

[இரவு ]     10.48 முதல்  3.36 வரை நல்ல நேரம்  6.00முதல் 8. 24 வரை பிரயாணம்
நன்று


வெள்ளிக்கிழமை [பகல் ]  10.48மணிமுதல் 1.12வரை      3.36முதல் 6.00மணி வரை  நல்லநேரம் ..1..12முதல்  3.36 வரை பயணம் நன்று

[இரவு ]       8.24முதல் 1..12வரை நல்லநேரம்    3.36முதல் 6.00வரை பிரயாணம்
நன்று

சனிக்கிழமை ...[பகல் ]  6.00 முதல் 8.24 மணிவரை  1.12முதல்  3.36வரை நல்ல நேரம்    3.36முதல் 6.00மணிவரை பிரயாணம் நன்று

[இரவு ]           6.00 மணிமுதல் 10.48 வரை நல்லநேரம் .......1.12 முதல் 3.36மணிமுடிய பிரயாணம் நன்று ......
ஞாயிற்று கிழமை   [பகல் ]   8;24 மணிமுதல்  10;48 மணிவரை    .3.36 மணிமுதல் 6மணிவரை நல்லநேரம்      6மணிமுதல் 8.24 மணிவரை பிரயாணம் நன்று

இரவு ] 6மணிமுதல் 8.24 மணிவரை    3.36 மணிமுதல்  6.மணிவரை நல்லநேரம்
10..48மணிமுதல்  1.12 மணிமுடிய பிரயாணம் நன்று  [ஆனால் படுபட்சி ]


திங்கள் கிழமை  [பகல் ]6.00 மணிமுதல் 8. 24 முடிய ,,10.48 முதல்  1.12 வரை
நல்லநேரம்   8.24 மணிமுதல் 10.48 முடிய பிரயாணம் நன்று ..இன்று பகல்
முழுவதும் அதிகாரபட்சி

இரவு        ......1.12 மணிமுதல் ..6.00மணி வரை  நல்லநேரம் ..8.24 முதல் 10.48முடிய பிரயாணம் நன்று  


செவ்வாய் கிழமை  ஞாயிற்று கிழமை போல் ,ஆனால் படுபட்சி இல்லை

புதன் கிழமை  திங்கள்கிழமை போல் அதிகாரபட்சியும் ஆகும் 

Saturday, January 25, 2014

திருவாதிரை  புனர்பூசம்   ,பூசம் ,ஆயில்யம் ,,மகம் ,,பூரம்  நட்சேத்திர அன்பர்களே உங்களுக்கான  வெற்றி  நேரத்தை எழுதுகிறேன் ..வளர்பிறையில் ஞாயிறு ,வெள்ளி ,ஆகிய இரண்டு  நாட்களும் [பகல் ,இரவு ]படுபட்சி நாட்கள்
முக்கிய காரியங்களை ஆரம்பிக்க கூடாது          திங்கள் பகல் 12 மணிநேரமும் ,புதன் கிழமை பகல் 12மணிநேரமும்   சனிக்கிழமை  இரவு 12மணிநேரமும் அதிகாரபட்சி  இந்தகாலத்தில் எந்தக்காரியமும் தொடங்கினால் வெற்றி
பெறலாம் .மலேசிய   அன்பர்கள் மலேசிய சூரிய உதயமான சுமார் 1மணி 10நிமிசத்தை கூட்டி கொள்ளவேண்டும் .உதாரணமாக 8...24 மணிமுதல் என்றிருந்தால் ,சுமார் 1மணி 10நிமிசம் கூட்டி  9.34 மணிமுதல் 11..58 வரையென்று கணக்கிடவேண்டும் .முக்கிய ,தவிக்கமுடியாத  காரியமாக
இருந்தால் உங்களின் பட்சிக்கு நட்ப்பு பட்சி யீன் அரசுகாலத்தை பயன் படுத்தலாம் .அதை பற்ற முடிவில் எழுதுகிறான் ..

Friday, January 24, 2014

அன்பர்களே   அடுத்தகட்டுரைக்கு செல்லும்முன் ,,கடவுள் காட்சியை பற்றி
ஒருவார்த்தை   .நாம் எந்த கடவுளின் உருவத்தையாவது மனதில் நிறுத்தி
அதன் பீஜாட்சர மந்திரங்களுடன் ,வேறு எண்ணங்கள் இல்லாமல் திட
வைராக்கியத்துடன் 275   நாட்கள் ஜெபித்தால் ,நாம்நினைத்த கடவுளின் உருவம் நம்கண்முன் காணலாம் .இது நமது சக்திதான் ,நமதுசக்தியை
சித்தாக்கி ஆனந்தத்தில் இருக்கவேண்டும் .இதுவே சச்சிதானந தம்
இதைதான் கீதையில்   கண்ணன் பக்த்தன் எந்தவுருவத்தில் என்னை
வழி படுகிறானோ அவனுக்கு ,அந்த நம்பிக்கையை நான் கெடுக்கமாட்டென்
என்று கூ றுகிறார் ..........
அசுவினி ,பரணி ,கார்த்திகை ,ரோஹினி ,மிருகசீரிசம் ,நட்சேத்திர ,அன்பர்களே உங்களுக்கு ,வளர்பிறையில்    வியாழனும் ,சனியும் ,படுபட்சி இந்த நாட்களில் முக்கியகாரியங்கள் எதுவும் செய்யாதீர்கள் .
ஞாயிறு  பகல் முழுவதும் செவ்வாய்  பகல்முழுவதும் அதிகாரபட்சி வெள்ளி இரவு முழுவதும் அதிகாரபட்சி இந்தகாலங்களில் நீங்கள் எந்தகாரியத்தையும்
செய்யலாம் நம்பர் எடுக்கும் ,மலேசிய ,சிங்கப்பூர்  அன்பர்கள் நான்கொடுத்த
நல்லநேரபட்டியலில் ,உங்கள்நாட்டின் சூரிய உதயம் சுமார் 1.00 மணி அல்லது 1.00மணி 15நிமிசம் கூட்டி 10.00 மணி 48நிமிசம் முதல் என்று கொடுத்திருந்தால்
அத்துடன்  1..15  கூட்டி 12. 03  முதல்   2.00 27 முடிய நம்பர் எடுக்கலாம் .....சனிக்கிழமை தவிர்ப்பது நலம் .நீங்கள் எடுக்கும் நேரத்தை குறித்து வைத்துகொள்ளவும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட  நல்லநேரத்தில் இரண்டு
அல்லதமூன்று முறை எடுங்கள் இதில் பரிசு கிடைத்தால் அந்தநேரத்தை
பின்பற்றுங்கள் அந்த நட்சேதிரத்தையும் பின்பற்றுங்கள் 

Thursday, January 23, 2014

அன்பர்களே  பரணி நட்செத்திரக்காரர் பரிசு சீட்டு வாங்கவிரும்பினால்
முதலில் அது வளர்பிறையா /என்று பார்க்கவேண்டும் .பிறகு ,அதிகார பட்சியா என்றும் பார்க்கவேண்டும் பிறகு நீங்கள் இருக்கும் இடத்தின் சூரிய உதயத்தையும் காணவேண்டும் நான்கொடுத்த நேரம் இந்திய நேரம்
உதாரணமாக வரும்   2...2....2014  லில் ஞாயிற்று அன்றுசூரிய உதயம் 7 மணி
27  நிமிசத்தை நான்கொடுத்த 6.00 மணியுடன் கூட்டி 1.00மணி 24நிமிசத்தைகூட்டி  7.00மணி 27நிமிஷத்திற்கு மேல்  2.00மணி 24நிமிஷம் கூட்டி 10.00 மணி 7 நிமிசம்வரை எடுக்கலாம்  அன்று மலேசிய சூரிய உதயம் 7   மணி 24நிமிசம் அதேபோல் அதிர்ஷ்ட்ட நம்பர் எப்படி கணிப்பது ?  முதலில் நீங்கள் பிறந்த தேதி கூட்டுஎண் இவைகளுக்கு பொருத்தமான எண்களை தேர்ந்து
எடுக்கவேண்டும் பின்பு ஜாதகத்தில் ,நட்பு ,ஆட்சி ,உச்சம் பெற்ற கிரகங்களின்
எண்களை கண்டு தேர்வு செய்து வைத்துக்கொண்டு நம்பரெடுத்தால்
வெற்றிபெற வாய்ப்பு உண்டு

Wednesday, January 22, 2014

ரோஹினி நட்சத்திர காரர்களுக்கு  சாதக நட்சத்திரம்
.............................................................................................................
பரணி     பூரம்    பூராடம்  வெற்றி   மிருகசீரிசம்    அவிட்டம்    சித்திரை   விசாகம்
புனர்பூசம்    பூரட்டாதி     ஆயில்யம்   கேட்டை   ரேவதி

மிருகசீரிஷம் நட்சேத்திர காரர்களுக்கு சாதக நட்சத்திரம்
.............................................................................................................................
திருவாதிரை    சுவாதி    சதயம்    பூசம்    அனுசம்    உத்திறட்டாதி    அசுவினி
மகம்   மூலம்   கார்த்திகை   உத்திரம்    உத்திராடம்


இந்த நட்சத்திரமும்   அமைந்து  உங்கள்பட்சி  அதிகாரபட்சி யாகவும் அமைந்தால்   90 சதம் வெற்றி உண்டு 
அஸ்வினி நட்செதிரகாரர்களுக்கு       சாதகமான நட்சேத்திரம் 
........................................................................................................................................
ரோஹிணி ,அஸ்தம்   ,திருஒணம் ,பரணி   பூரம் ,,பூராடம் திருவாதிரை ,,சுவாதி சதயம்   பூசம்   அனுஷம்   உத்திரட்டாதி ஆகிய நட்சேத்திரங்கள் 

பரணி சேத்திர காரர்களுக்கு   சாதகமான நட்சத்திரம் 
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

கார்த்திகை    உத்திரம்     உத்திராடம்     மிருகசீரிஷம்      சித்திரை   அவிட்டம் 
புனர்பூசம்    விசாகம்    பூரட்டாதி    ஆயில்யம்     கேட்டை   ரேவதி 


கார்த்திகை நட்சேத்திர காரர்களுக்கு  சாதக மான  நட்சத்திரம் 
..................................................................................................................................
ரோஹினி    அஸ்தம்   திருவோணம்    திரவாதிரை    சுவாதி    ச தயம் 
பூசம்    அனுசம் உத்திரட்டாதி   மகம்   மூலம்     அசுவிணி 
                                                                                                                                         





வெள்ளிக்கிழமை       [பகல் ]  6.00 மணி முதல் 3.00மணி 36நிமிஷம்வரை நல்லநேரம்   3.00மணி 36நிமிசம்முதல்  6.00மணிவரை பிரயாணம் நன்று

[இரவு ]  6.00மணிமுதல்  10.00மணி 48நிமிசம்வரை நல்லநேரம்
1.00மணி 12நிமிசம் முதல்  3.00மணி 36நிமிசம்வரை பிரயாணம் நன்று


சனிக்கிழமை  [பகல் ]  8.00மணி 24நிமிசம் முதல்  10.00 மணி 48நிமிசம் வரை
                           3.00மணி 36நிமிசம் முதல்  6.00மணிவரை நல்லநேரம
6.00 மணிமுதல் 8.00மணி 24நிமிசம்வரை பிரயாணம் நன்று

             [இரவு ]  6.00மணிமுதல் 8.00மணி 24நிமிசம்வரை
                          3.00மணி 36நிமிசம் முதல் 6.00மணிவரை நல்லநேரம்
  10.00மணி 48நிமிஷம்  முதல் 1.00மணி 12நிமிசம்வரை பிரயாணம் நன்று

அசுவினி முதல் மிருகசீரிஷம் வரை நல்லநேரம் ஒன்றாக இருந்தாலும்
தாராபலம் எனும் நட்சேத்திர பலம் மாறுபடும் 

Tuesday, January 21, 2014

புதன்கிழமை [ப..கல் ]       8.00மணி  24நிமிசம் முதல் 10.00மணி 48நிமிசம் வரை
                                               1.00மணி 12நிமிசவரை ம் முதல்  3.00மணி 36நிமிசம் வரை நல்லநேரம்       10.00மணி 48நிமிசம் முதல்  1.00மணி 12நிமிசம் வரை பிர]]]]யாணம் நன்று

[இரவு ]           10..00மணி 46.00மணிவரை 8நிமிசம் முதல் 3.00மணி 36நிமிசம் வரை நல்லநேரம்
6.00மணிமுதல் 8.00மணி24நிமிசம் வரை பயணம் நன்று


வியாழன்  [பகல் ]            1.00மணி 12நிமிசம் முதல்  3.00மணி 36நிமிசம்வரை பிரயாணம் நன்று         10.00மணி 48நிமிசம்முதல் 1.00மணி 12நிமிசம் வரை
                                                  3.00மணி 36நிமிசம்முதல் 6.00மணிவரை நல்லநேரம்

[இரவு ] 8.00மணி 24நிமிசம் முதல்  1.00மணி 12 நிமிஷம் வரை நல்லநேரம்
3.00மணி 36நிமிசம் முதல் 6.00மணி வரை பிரயாணம் நன்று 
திங்கள் கிழமை [பகல் ]      8.00மணி  24 நிமிசம் முதல் 10மணி 48நிமிசம் வரை
                                                    1.00மணி 12நிமிசம் முதல் 1.00மணி 12நிமிசம் வரை
                                                          நல்லநேரம் வரை
10.00மணி 48நிமிசம் முதல் 1.00மணி 12 நிமிசம் வரை பிரயாணம் செய்ய நன்று

    [இரவு ]      6.00மணிமுதல் 8.00மணி 24நிமிசம் வரை பிரயாணம் செய்ய நன்று
1.0 மணி 48நிமிசம் முதல்  1.00மணி  12நிமிசம் வரை
1.00மணி  12நிமிசம் முதல் 3.00மணி  36நிமிசம் வரையில்    நல்லநேரம்


செவ்வாய்கிழமை [பகல் ]  6.00மணி முதல் 8.00மணி  24 நிமிசம் வரை
                                              1.0/00மணி 48நிமிசம் முதல் 1.00மணி 12நிமிசம் வரை
நல்லநேரம்              8.00மணி 24நிமிசம் முதல்  10.00மணி 48நிமிசம் வரை பிரயாணம் நன்மை

[இரவு ]     1.00மணி 12நிமிசம் முதல் 3.00மணி 36நிமிசம் வரை
                   3.00மணி 36நிமிசம் முதல் 6.00மணிவரை நல்லநேரம்

                  10.00மணி24நிமிசம்முதல் 1.00மணி 12நிமிசம் வரை பிரயாணம் நன்று 
அசுவணி ,பரணி ,கார்த்திகை ரோஹிணி ,மிருகசீரிசம் முடிய உள்ள நட்சேத்திர காரர்களுக்கு

வளர்பிறை யில்   ஞாயிற்று கிழமைகளில் ,பகலில்
                        6.00  மணி முதல் 8.00மணி 24நிமிசம்  வரை நல்லநேரம்
                        10... மணி  48 நிமிசம் முதல்  1.00 மணி  12நிமிசம் வரை
                                                                                                                     நல்லநேரம்
                       8.00 மணி 24 நிமிசம் வரை பிரயாணம் செய்ய  நல்லநேரம்
     
இரவில்
                  1.00 மணி 12 நிமிசம் முதல்  3..00மணி  36 நிமிசம் வரை நல்லநேரம்
                  3.00மணி 36நிமிசம் முதல்   6.00மணி வரை நல்லநேரம்
                8.00 மணி 24 நிமிசம் முதல்   10.00 மணி .48நிமிசம் வரை நல்லநேரம்
                 
முதலில் ஜாமங்கள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்வோம் .ஒருநாளை [இரவு -பகலை ]பத்து ஜாமங்களாக பிரித்து இருக்கிறார்கள் ஒருஜாமம் என்பது இரண்டு மணி ,  இருபத்து   நான்கு  நிமிஷம் இதை சூரிய
உதயத்தில் இருந்து கணக்கிடவேண்டும் உதாரணமாக  ஆறு மணி சூரிய உதயம் என்றால் முதல்ஜாமம்   6 மணிமுதல்  8 மணி  24  நிமிஷம் வரை ஒரு
ஜாமம் ஆகும் ....அடுத்து வளர்பிறை ,தேய் பிறை பற்றியும் தெரிந்து கொள்வோம்   அமாவாசை க்கு   மறுநாள் பிரதமை முதல் பௌர்ணமி முடிய
வளர்பிறை பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை முதல் அமாவாசை முடிய தேய்
பிறை இப்போது ஒவ்வொரு நட்சேத்திர காரர் களையும் பார்ப்போம்

அஸ்வினி ,பரணி ,,கார்த்திகை ,,ரோகிணி ,மிருகசீரிஷம் நட்சத்திர காரர்களுக்கு பார்ப்போம் 
அன்பர்களே பஞ்சபட்சி சாஸ்திரத்தை அடிப்படையாக  கொண்டு வெற்றி உங்கள் கையிலே சிலவிசயங்களை தருகிறேன் தோல்வியே இல்லாமல் ,
காரியவெற்றிஅடைய இக்கலையை பயன்படுத்தலாம் .இக்கலை உங்களின் நட்செத்திரத்தை அடிப்படையாகக்கொண்டது.நீங்கள் எந்த நாட்டில் ,எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அந்தஊரின் சூரிய உதயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் நாலு நம்பர் எடுக்கும் ,மலேசிய ,சிகப்பூர் நண்பர்கள் இதை
பயன்படுத்தலாம் .உங்களின் பிறந்தகால ஜாதக அமைப்பின்படி பெரிய  சிறிய
தொகைகள் கிடைக்கலாம் இதை பயன்படுத்துவதால் நஷ்டங்கள் குறைந்து
வெற்றிபெற வாய்ப்புக்கள் கிடைக்கும் மேலும் அரசு காரியங்களுக்கு
விண்ணப்பிக்க ,தொழில் தொடங்க ,திருமணம் ,,ஷேர் மார்க்கட்டில் பணம்
முதலீடு செய்ய சூது விளையாட ,விவகாரங்களுக்கு தீர்வுகாண இதை பயன்படுத்தலாம் /இந்தபட்சியை ,சூலம் ,கரிநாள் சந்திரார்ஷ்டமம் கௌரி
பஞ்சாங்கத்தில் உள்ள விசம் ,ரோகம் சோரம் ,போன்ற கெட்ட நேரங்களும்
பிரதமை அஷ்டமி ,நவமி போன்ற திதி தோஷங்களும் இதை கட்டுப்படுத்தாது
மேலும் விவரம் வேண்டுபவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம் 
ஓம் அஸ தோமா     ஸ த் கமய
              தமசோமா  ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா    அமிர்தம்  கமய

ஓம்சாந்தி   சாந்தி     சாந்தி       [இதன் பொருள் ]

என்னை   பொய்யிலிருந்து உண்மைக்கும்
இருளிளிருந்து  ஜோதிக்கும் மரணத்திலிருந்து  மரணமில்லா பெரு வாழ்விற்கும் இட்டு செல்வாயாக ,,மூன்று வகையிலும்  அமைதி நிலவட்டும் 
பூஜையின் நிறைவில் சொல்லவேண்டிய மந்திரம் .........

உலகெல்லாம் அன்புமேவி ஒருகுலமாக வாழ்க
கலகமும் துயரும்  வீழ்க    ,கருணையும் களிப்பும் பொங்க
நலமெலாம் விளைய ஞான ஞாயிறு பொலிய நாளும்
இலகுவாய் சுத்த ஜோதி  [இறைவனே போற்றி போற்றி .......

                        [அல்லது ]


ஓம் ஸ ர்வே  பவந்து ஸு கின  ஹ
                  சர்வே  சந்து நிராமயா
சர்வே பத்ராணி பசயந்து
                 மா கச்சி த் துக்கபாத் பவேத்       [இதன்பொருள் ]

[ஒருவரும் துன்பம் இல்லாமல் இருக்கவேண்டும் ,,எல்லோரும் சுகமாக இருக்கவேண்டும் எல்லோரும் நோய் இன்றி வாழ்க எல்லோர்க்கும்
மங்களம் உண்டாகட்டும் 
நாம் தினசரியும்  ஐந்து வித கடமைகளை சிறிதாவது செய்யவேண்டும்

தேவகடமை   கடவுளை பூஜித்தல்
ரிஷி கடமை    முனோர்கள் எழுதிய நல்ல நூல் களை படித்தல்
பித்ரு கடமை    பெற்றவர்கள் முன்னோர்கள் இவர்களுக்கு பணி செய்தல்
பூத கடமை         மிருகங்கள் பறவைகளுக்கு  உணவிடுதல்   [ஆனால் பறவைகளை கூண்டில் அடைக்கக்கூடாது ]

நரர் கடமை      மனிதர்களுக்கு முடிந்த அளவு உணவு,உடை அளித்தல்


இந்த ஐந்து கடமைகளை நம்மால் முடிந்த அளவு தினசரி செய்யவேண்டும் .....

Monday, January 20, 2014

நண்பர்களே இப்போது எளிமையாக செய்யக்கூடிய பஞ்சொபசார என்ற ஐந்து வகை பூஜையை பற்றி எழுதுகிறேன் .இதில் பெண் தெய்வங்களுக்கு ஆத்மிகாயை என்றும் ,,ஆண் தெய்வங்களுக்கு ஆத்மனே என்றும் சொல்லவேண்டும் ,..கணேசர் பூஜை செய்யும் போது ,..............

லம்    ப்ரதிவி ஆத்மனே      கந்தம்  சமர்பயாமி
ஹம்   ஆகசாத்மனே              புஸ்பம் சமர்பயாமி
யம்       வாய்வாத்மனே         தூபம் ஆக்ராப்யாமி
ரம்        அக்னி ஆத்மனே         தீபம் தர்சயாமி
வம்       அம்ர்தாத்மனே             நெய்வேத்யம் சமர்பயாமி
ஸம்       சர்வாப்த்மனே            சர்வ ராஜோபசாரம்  சமர்பயாமி
இப்படி ஒவ் வொன்றாக கூ றி   முறையே சந்தானம்  பூ   சாம்பிராணி நெய் தீபம்  ,,நெய் வேத்தியம் படைக்கவேண்டும் ...இதை  யே    பெண்தெய்வங்களுக்கு ஆத்மிகாயை என கூறவேண்டும் .

Saturday, January 18, 2014

ஹோமத்தில் போடும் பொருள்கள் ....அக்னி சூக்தம் சொல்லும்போது ,பச்சை கற்பூரம் விநாயர் பூஜை செய்யும்போது தேங்காய் கீற்று கரும்புத்துண்டு ,மோதகம் இன்னும் விநாயகருக்கு உகந்த பொருட்கள் போடலாம்
மற்றும் எள்களந்த அரிசி ,அவல் ,பொரி ,கடலை தேன் பழங்களின் கலவை சிறு துண்டுகளாக வெட்டியது வேர்கள் ,நித்திய கல்யாணி ,சீந்தில் கொடி
நாயுருவி துளசி இவற்றின் வேர்கள் குச்சிகள் முந்திரி மிளகு திப்பிலி குங்கும பூ ,திரிமதுரம் அருகம்புல் மற்றும் நவகிரகங்களுக்கு உரிய சமித்துகள் முதலியன போடலாம் ..ஆனால் ஹொமதிரவியம் என்ற்றபெஎரில் ,,தேவை இல்லாத குப்பை களை கூட பைகளில் அடைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள் ..சிலசாஸ்திரிகள் ஹோமநேருப்பில் நெய் கிண்ணத்தை சூடு காட்டி உருக்குகிறார்கள் ,அப்படி செய்தால் ஹோமம் செய்யும் எஜமானரின் பத்தினிக்கு ஆகாது .துன்பம் செய்யும் ....
பூக்களை எத்தனை வைத்திருந்து பூஜிக்கலாம் ?.அரளி மூன்று நாட்கள் ,தாமரை ஏழு நாட்கள் துளசி மூன்று மாதங்கள் ,,வில்வம் ஆறுமாதங்கள் வைத்திருந்து பாவிக்கலாம் 

Tuesday, January 14, 2014

மஹாமிருத்யு மந்திரம்
.................................................
ஓம் த்ரியம்பகம்  யஜா மஹே   ஸு கந்திம்  புஷ்டி  வர்த்தனம்
ஊர்வாருக மிவ  பந்தனாத்  மிருத்விரைவில் யோர் மு ஷி ய மாம்ருதாத் ||
இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்வதால் யம பயம் நீங்கும் வாகனத்தில் செல்லும் முன் பதினோரு முறை ஜெபித்தால் விபத்துக்கள்
தடுக்கப்படும் ..

தன்வந்திரி மந்திரம் ................ஓம் நமோபஹவதே  வாஸுதேவாய தன்வன் த்ரெயெ அம்ருத கலச ஹஸ்தா ய   சர்வ ஆமய நாசனாய திரி லோ க்ய
நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ ,இந்தமந்திரத்தை நோய் உள்ளவர்கள் சாப்பிடும் மருந்தில் ஜெபித்து உட்க்கொள்ள விரைவில் நோய் குணமாகும் ....

ஸ்ரீ சுதர்சன மந்திரம் ...............ஓம்  ஸ்ரீம்   ஹிரீம்   கிலீம்   கிருஷ் ணா ய
கோவிந்தாய  கோபிஜன வல்லபாய  பராய பரமபுருசாய பரமாத்மனே பர
கர்ம மந்திர ,தந்த்ர  யந்திர ஔஷத அஸ்த்ர சஸ்த்ராணி சம்ஹர சம்ஹர
ம்ருத் யோர் மோசய மோசய ,ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய
தீப்த்ரே ஜுவாலா பரீதாய சகல திக்சோபனகராய ஹூம்பட் பிர்ஹ்மானே
பரம்ஜோதிசே சுவாஹா ..இந்த மந்திரத்தை சொல்ல சகலதுன்பங்களும்
தீரும் ...

Monday, January 13, 2014

மண்டலம் என்பது எத்தனை நாட்கள் ?

மண்டலம் என்பது  நாற்பத்து ஒரு நாட்கள் என்றும் ,,நாற்பத்து ஐந்து நாட்கள்
என்றும் ,நாற்பத்து எட்டு நாட்கள் என்றும் கூ றுவார்கள் .இதை பற்றி தெளிவாக தெரியவில்லை .மூன்று பட்சம் ஒருமண்டலம் என்பார்கள் .
ஒரு வேத பண்டிதர் சொன்னது ..நாற்பத்து ஒருநாட்கள் தான் ஒருமண்டலம்
என்பது எஜமானனின் சௌகரியத்துக்காக நாற்ப்பத்திஎட்டு நாட்கள்வரை நல்லநாளாக பார்த்து பூஜையை நிறைவு செய்யலாம் ....
அடுத்து பெண்கள் அங்க பிரதட்சணம் செய்யலாமா?
பூஜை மணியின் நாவு ,ருத்ராட்சம் வேத நூல்கள் மங்கையரின் தனங்கள்
இன்னும் புனிதமான பொருட்கள் தரையில் படக்கூடாது என்பார்கள் .ஆகவேதான் பெண்கள் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை .
சம்பிராயங்கள் தெரியாத சில சினிமா ,டிவி காரர்கள் படத்தில் பெண்களை
பக்தி என்ற பெயரால் தரையில் உருள விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் .
இந்து மதத்தை இழிவு படுத்தினால் கேட்பதற்கு நாதி இல்லை ..
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது பழமொழி ,இல்லறத்தில் வாழ்பவர்கள் ,
பொருள் உதவி செய்யம் போது ,நல்லவர்களை அடையாளம் கண்டு செய்யவேண்டும் அப்படி இல்லாவிட்டால் ,அவர்கள் செய்த பாவம் இல்லறத்தார்களை சேரும் .இதற்கு திருமந்திரம் சான்று .

மண் மலை அத்தனை  மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறை ஞ சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏலா நரகக்குழி யிலே ..

போலி சாமியார்களுக்கு பொருள் கொடுப்பவனும் நரகம் போவான்
சட்டியில் [பாத்திரத்தில் ]இருப்பது தானே அகப்பை யில் [கரண்டியில் வரும் ]
பக்தியில் பூனை பிடியும் ,குரங்கு பிடியும் ........பக்தர்களுக்கு இறைவனே வந்து
ஆட்கொள்வதுண்டு ,அதற்கு பூர்வஜென்ம  பலம்வெண்டும் .காரைக்கால்
அம்மையார் ,சுந்தரர்  போன்றவர்களுக்கு இறைவன் நேரில் வந்துஆட்க்கொண்டார் ,.அதுபூனை ,தன் குட்டிகளை கவ்வி செல்வது போன்றது .நம்மைபோன்றவர்கள் ,குரங்கை அதன் குட்டிகள் இறுகபற்றி கொள்வதை போல வேண்டும் .சிக்கென பிடித்தேன் இனிஎங்கு எழுந்து
அருள்வீர் ,என்று அடியார்கள் கூ ரியதைபோல இறைவனை நம்பிக்கையுடனும் பக்திகொண்டு பற்றிக்கொண்டால் நம்மை அவன்  கரை
சேர்ப்பான் தெய்வத்திடம் பூரண சரணாகதி வேண்டும் .
அரை குறை நம்பிக்கையாளனை விட நாத்திக  வாதிகள் எவ்வளவோ மேல் ..,

Sunday, January 12, 2014

ஹோமத்தில் இடும் மரங்களின் பலன்களைப்பற்றி பார்ப்போம்
அரசங்குச்சி ........................செல்வம் தரும்
சந்தனக்கட்டை                  மன அமைதி தரும்
ஆலம்குச்சி                          ஆரோக்கியம் தரும்
வன்னிகுச்சி                         வசியம் தரும்
மாங்கு ச்சி                             எதிரிகளை வெல்லும்
கருங்காலி                            வெற்றி தரும்
வில்வம்                                 செல்வம் தரும் [ஸ்ரீ சூக்தம் சொல்லும் போது ]நன்று
நெய்                                         நோய் அகலும்
அன்னம் .................................முக்தி தரும்
தேங்காய் .............................எல்லா சித்திகளும் தரும்
சர்க்கரை ..............................லட்சமி கடாச்சம்
தயிர் ........................................குழந்தை செல்வம்
பால் ........................................ஆயுள் விருத்தி
அருகு .....................................அறிவு வளர்ச்சி

வேறு குச்சிகள் கிடைக்காத போது ,அரசங்குச்சி எல்லாவற்றிகும் ,,பயன்
படுத்தலாம் .
காயத்திரி மந்திரத்தின் மகிமை
...............................................................
காயத்திரி மந்திரம் தினசரி பத்து முறை ஜெபித்தால் ,மூன்று நாட்கள் செய்த பாவம் தீரும் நூரு முறை ஜெபித்தால் ஜாதகத்தில் உள்ள பாவராசிகளை
சாந்தி செய்யும் .ஆயிரம் முறை   முறைப்படி ஜெபம் செய்தால் கெட்டவைகளை நாசம்செய்யும் .ஒருலட்சம் ஜபம்செய்தால் பாவங்கள் எல்லாம் அழியும் கோடிமுறை உரு ஜெபித்தால் நாம்நினைத்த காரியங்கள்
எல்லாம் முடியும் ..என்று ,வியாசர் கூ றுகிறார் .

Saturday, January 11, 2014

மோகினி வசிய மந்திரம் .
...................................................
ஓம்  நமோ  பகவதி  கௌரி பஞ்சாசரத்தி  சர்வலோக வசீகரி மகாமோகினி ,
ஐயும்  கிலியம்  அரசனா கல்யாணி ,நாராயணி தேவி  வீரலட்சுமி என் வாக்கிலும் மனதிலும் மோகித்து நிற்க சிவா ...இந்த மந்திரத்தை ஞாயிற்று கிழமை அன்று எலுமிச்சம் பழம்  மல்லிகை பூ வைத்து மேற்கு முகம் பார்த்து உரு ஜெபித்து சித்து செய்துகொண்டு ,பிறகு யாரிடம் உதவி வேண்டுமோ
அவர் பெயரை வாழை இலை யில் விபூதி பரப்பி அதில் அவர் பெயரை எழுதி
27முறை ஊது வத்தி கொளுத்தி ஜெபித்து அணிந்து செல்ல அவர் வசியமாவர் .
இது செய்துபார்த்து ,பலனடைந்தது ..

Wednesday, January 8, 2014

இப்போது நமசிவாய வசியமந்திரத்தை பற்றி எழுதுகிறேன் .இதற்கு யந்திரம் காரீய தகட்டில் எழுத வேண்டும் ..ஆறு அங்குல நீல அகலமுள்ள காரீய தகட்டில்  இருத்தி ஐந்து அறைகளாகபிரித்து  யகாரத்தை முதலாக்கி எழுதவேண்டும் இதற்கு   மந்திரம்    ஓம்  ஸ்ரீம் ஐம்  கிலீம் சௌம்  ரீம்  யங்
ய நமசிவ  சர்வலோக வசி வசி  சுவாகா .இப்படி பூஜை செய்து ,வியாபார ஸ்தலங்களில் வைக்க வியாபாரம் விருத்தி ஆகும் ,சிறியதாக எழுதி தாயத்தில்  அடைத்து கட்டிக்கொள்ள வசியம் ஆகும் .மற்றபடி ,மோகனம் வித்வேசனம் ,பேதனம் ,மாரணம் ,ஆக்ருசனம் ,என்று பல மாந்த்திரீக சித்துக்கள் இருக்கின்றன குருமூலம் அறிந்துசெய்யவே ண்டும் .குருஇல்லா
வித்தை பாழ் ,தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது .நமசிவாய மந்திரம்  ஓவொன் றிற்கும் எண்கள் உண்டு .அதையும் தமிழ் எண்கள்தான்
இடவே ண்டும் உங்களின் குருமூலம் அறிந்து செய்க ..

நமசிவாயமந்திரம் .......சிதம்பரசக்கரம் இதில் ஸ்தம்பன மந்திரத்தால் ,

சகல துஷ்ட சக்திகளை கட்டலாம் செய்வினை ஏவல் ,பில்லிசூனியங்களையும் கட்டலாம் இதற்கு சிதம்பர ஸ்தம்பன சக்கரம் ருக   போடவேண்டும் .இதை செம்புதகட்டில் எழுதவேண்டும் .கடையில்வாங்கும் சக்கரங்கள் தவறாக இருக்கின்றன முறைபடி சக்கரம் எழுதி கீழ் கண்ட மந்திரம்  முறைபடி ஜெபிக்கவேண்டும் ...

[ஓம்  ஐம்  கிலீம்  சவ்வும்  ரீம்  ஸ்ரீம்  நமசிவாய  ஓம் சர்வவிஷ  வியாதி     துஷ்ட கிரகதோஷம் ,மிருக ,பூத  பிரேத  பிசாசம் பிரம ராச்சசர்கள் பில்லி சூனியம் ஏவல் ஸ்தம்பய  ஸ்தம்பய சுவாஹா .இந்த  மந்திரம் ,யந்திரம் மிகவும்  சக்தி வாய்ந்தது .தாயத்தாக வும்  கட்டலாம் ,ஒருசமயம் இதனால்  பலகாரியங்கள் சாதித்து இருக்கிறேன் .குருவருளும்  திருவருளும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் .மூன்று மண்  கலயத்தில்  கலசம்  வைத்து சக்கரம் எழுதி கட்ட மகப்பேறு வுண்டாகிறது .சமீபத்தில் நான்கு பேர்களுக்கு செய்ததில் மூன்று பேர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது ;ஒருநாள் பூஜை போதுமானது ..


,



Tuesday, January 7, 2014

உங்கள் வீட்டு பணப்பெட்டியில்  மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம்  சந்தனம் வில்வ இலை இவைகளை  வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில்  வைத்தால் பணவரவு ஏற்படும் ..கோவிலில் சன்னதிக்கு நேராக
நின்று சுவாமியை கும்பிடக்கூடாது .சுவாமியின் நெற்றி கண்ணில்  இருந்து அக்கினி ஜுவாலை வீசும் அதை நம்மால் தாங்கமுடியாது .ஆகவே ஓரமாகநின்று  கடைக்கண்  பார்வையே நம்மீது படவேண்டும் ..அன்பர்களே
உங்களின் வீட்டு படுக்கை  அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
வீடடு பூஜை அறையில் ,போர்குணம் கொண்ட தெய்வங்களின் படங்களும்
நவக்கிரக படங்களும் ,மகான் படங்களும் ,வைக்கக் கூடாது ..கல் உப்பை கொண்டு வீட்டைசுத்தம் செய்யலாம் .சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்
போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும்
ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் ......

Monday, January 6, 2014

பிரமகத்தி தோசம்   நல்லவர்களுக்கு ,குருவுக்கு  தீங்கு செய்தாலும் ,ஒருபெண்ணை ஏமாற்றி கெடுத்துவிட்டு அவளை திருமணம் செய்யாமல் ஏமாற்றினாலும் பிறர்பொருளை நேர்மை இல்லாமல் அபகரித்து கொண்டாலும் ,மற்றும் பல பாவங்களாலும் ,இந்த தோசம் ஏற்படும் ...ஒருவரின் ஜாதகத்தில் குருவும் ,,சனியும் சேர்ந்தாலும் ,ஒருவரை,ஒருவர் பார்த்துக்கொண்டாலும்
குருவும்  சனியும் பரிவர்த்தனை பெறுவது ,சாரம் பெறுவது இவைகளினால்
இந்ததோசத்தை கண்டுஅறியலாம் 

Saturday, January 4, 2014


நண்பர்களே  என்னுடைய  போன் நம்பர்   [தற்காலிகமாக ]

      oo60   102414790   

Friday, January 3, 2014

எங்கும் வெற்றி எதிலும்வெற்றி [தொடர்ச்சி ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்பர்களே பலருக்கு வளர்பிறை தேய் பிறை பற்றி தெரியவில்லை ,அவர்களுக்காக
வளர்பிறை என்பது ,அமாவாசைக்கு பின்னர் ,பிரதமை [முதல்நாள் ]முதல் பௌர்ணமி முடிய 15  நாட்கள் .ஆகும் தேய்பிறை என்பது பௌர்ணமிக்கு மறுநாள் [பிரதமை ]  முதல் அமாவாசை முடிய  15  நாட்கள் ஆகும்
ஒருஜாமம் என்பது  2 மணி 24  நிமிஷங்கள் ஆகும் ஒருநாளை  பகல்  5ஜாமங்கலாகவும் இரவை  5 ஜாமங்களாகவும் பிரித்து இருக்கிறார்கள்
சூரிய உதயம் காலையில் 6 மணி என்றால் ,6மணிமுதல்  8 24    நிமிஷம் வரை ஒருஜாமம் ஆகும் .மலேசியாவில் காலைமணி  7  மணி   15  நிமிசத்திற்கு சூரிய உதயம் என்றால்  9 மணி  39  நிமிசம் வரையில்  1ஆம் ஜாமம் ஆகும்
நேயர்கள் தெரிந்து செயல்  பட்டு  வெற்றிபெற  வேண்டுகிறேன் .
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
..................................................................
அன்பர்களே நண்பர்களே இப்போது ,நீங்கள் எதிலும் 7வெற்றி பெறக்கூடிய ...ஒரு முக்கியமான விசயத்தை பற்றி 27  நட்சேத்திர காரர்களுக்கும் தனித்தனியாக எழுதப்போகிறேன்இந்த  .நல்லநேரத்தில் ,புதிய தொழில்
ஆரம்பிக்க ,கிரஹ பிரவேசம் ,வழக்கு களில் வெற்றிபெற அரசியல் ,கலைத்துறை ,மந்திர உரு ஜெபிக்க ,ஷேர் மார்கட்ரேஸ் , சூது ஆடுதல் ஆகியவை களுக்கு பயன் படுத்தலாம் .இதற்கு நல்லவர் ,கெட்டவர் என்ற வேறுபாடு கிடையாது எவரும் இக்கலை மூலம்வெற்றி பெறலாம் .பழைய
காலத்தில் திருடுவதற்கும் ,மற்றும்சில தீய காரியங்களுக்கும் இதை
பயன் படுத்தினார்கள் .இதை பயன் படுத்தும் போது அந்தஅந்த நாட்டின் ,ஊரின் சூரிய உதய நேரத்திலிருந்து கணக்கிடவேண்டும் 

Wednesday, January 1, 2014

அன்னை மெய்யறிவு தவநிலைய அன்பர்களே நண்பர்களே  எல்லோருக்கும்
என் வணக்கங்களும்  வாழ்த்துக்களும் எல்லோரும் ,,,நலமே பெற்று வளமாய் வாழ்க ,என்று இந்த ஆங்கில புத்தாண்டில் வேண்டிக்கொள்கிறேன் .இப்போது
நான் செவ்வாய் தோஷத்தை பற்றி எழுதுகிறேன் .இதைப்பற்றி எத்தனையோபேர் கள்  எழுதிவிட்டார்கள் .ஆனாலும் இன்னும்சிலர் ,ஜாதகத்தில் இல்லாத செவ்வாய் தோஷத்தை இருப்பதாககூறி ,பரிகாரம் என்ற பெயரில் பணம்பறித்துக்கொண்டுதான் இருக்கிறாகூ ள் . தனசு லக்கனகாரருக்கு இரண்டில் [மகரத்தில் ]செவ்வாய் இருப்பது தோஷம் என்றுகூறி பரிகாரமென்று பணத்தை பறிக்கிறார் இன்னுமெவ்வளவோ தில்லுமுல்லுகள் .....கடக , சிம்ம ,,லக்கனகாரர்களுக்கு செவ்வாய் எங்கு
இருந்தாலும் தோசம் இல்லை ..செவ்வாய் மகர ம்   மேசம்  கடகம் விருச்சிகம்
இந்த ராசியில் இருந்தால் தோசம் இல்லை ..சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் தோசம் இல்லை ...சூரியன் ,புதன் குரு இவர்களுடன் சேர்ந்தாலும் ,பார்ததாலு ம்   தோசம் இல்லை மேலும் சனி ,ராகு   கேது இவர்களுடன்
சேர்ந்தாலும் ,பார்த்தாலும் தோசம் இல்லை தனசு மீனத்தில் இருந்தாலும் தோசம் இல்லை இவைகளை பார்க்காமல் தோசம் என்று கூ றி மக்களை
பயமுறுத்தி ஏமாற்று கிறார்கள் .