youtube

Tuesday, January 21, 2014

முதலில் ஜாமங்கள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்வோம் .ஒருநாளை [இரவு -பகலை ]பத்து ஜாமங்களாக பிரித்து இருக்கிறார்கள் ஒருஜாமம் என்பது இரண்டு மணி ,  இருபத்து   நான்கு  நிமிஷம் இதை சூரிய
உதயத்தில் இருந்து கணக்கிடவேண்டும் உதாரணமாக  ஆறு மணி சூரிய உதயம் என்றால் முதல்ஜாமம்   6 மணிமுதல்  8 மணி  24  நிமிஷம் வரை ஒரு
ஜாமம் ஆகும் ....அடுத்து வளர்பிறை ,தேய் பிறை பற்றியும் தெரிந்து கொள்வோம்   அமாவாசை க்கு   மறுநாள் பிரதமை முதல் பௌர்ணமி முடிய
வளர்பிறை பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை முதல் அமாவாசை முடிய தேய்
பிறை இப்போது ஒவ்வொரு நட்சேத்திர காரர் களையும் பார்ப்போம்

அஸ்வினி ,பரணி ,,கார்த்திகை ,,ரோகிணி ,மிருகசீரிஷம் நட்சத்திர காரர்களுக்கு பார்ப்போம் 

No comments:

Post a Comment