எங்கும் வெற்றி எதிலும்வெற்றி [தொடர்ச்சி ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அன்பர்களே பலருக்கு வளர்பிறை தேய் பிறை பற்றி தெரியவில்லை ,அவர்களுக்காக
வளர்பிறை என்பது ,அமாவாசைக்கு பின்னர் ,பிரதமை [முதல்நாள் ]முதல் பௌர்ணமி முடிய 15 நாட்கள் .ஆகும் தேய்பிறை என்பது பௌர்ணமிக்கு மறுநாள் [பிரதமை ] முதல் அமாவாசை முடிய 15 நாட்கள் ஆகும்
ஒருஜாமம் என்பது 2 மணி 24 நிமிஷங்கள் ஆகும் ஒருநாளை பகல் 5ஜாமங்கலாகவும் இரவை 5 ஜாமங்களாகவும் பிரித்து இருக்கிறார்கள்
சூரிய உதயம் காலையில் 6 மணி என்றால் ,6மணிமுதல் 8 24 நிமிஷம் வரை ஒருஜாமம் ஆகும் .மலேசியாவில் காலைமணி 7 மணி 15 நிமிசத்திற்கு சூரிய உதயம் என்றால் 9 மணி 39 நிமிசம் வரையில் 1ஆம் ஜாமம் ஆகும்
நேயர்கள் தெரிந்து செயல் பட்டு வெற்றிபெற வேண்டுகிறேன் .

No comments:
Post a Comment