youtube

Tuesday, January 14, 2014

மஹாமிருத்யு மந்திரம்
.................................................
ஓம் த்ரியம்பகம்  யஜா மஹே   ஸு கந்திம்  புஷ்டி  வர்த்தனம்
ஊர்வாருக மிவ  பந்தனாத்  மிருத்விரைவில் யோர் மு ஷி ய மாம்ருதாத் ||
இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்வதால் யம பயம் நீங்கும் வாகனத்தில் செல்லும் முன் பதினோரு முறை ஜெபித்தால் விபத்துக்கள்
தடுக்கப்படும் ..

தன்வந்திரி மந்திரம் ................ஓம் நமோபஹவதே  வாஸுதேவாய தன்வன் த்ரெயெ அம்ருத கலச ஹஸ்தா ய   சர்வ ஆமய நாசனாய திரி லோ க்ய
நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ ,இந்தமந்திரத்தை நோய் உள்ளவர்கள் சாப்பிடும் மருந்தில் ஜெபித்து உட்க்கொள்ள விரைவில் நோய் குணமாகும் ....

ஸ்ரீ சுதர்சன மந்திரம் ...............ஓம்  ஸ்ரீம்   ஹிரீம்   கிலீம்   கிருஷ் ணா ய
கோவிந்தாய  கோபிஜன வல்லபாய  பராய பரமபுருசாய பரமாத்மனே பர
கர்ம மந்திர ,தந்த்ர  யந்திர ஔஷத அஸ்த்ர சஸ்த்ராணி சம்ஹர சம்ஹர
ம்ருத் யோர் மோசய மோசய ,ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய
தீப்த்ரே ஜுவாலா பரீதாய சகல திக்சோபனகராய ஹூம்பட் பிர்ஹ்மானே
பரம்ஜோதிசே சுவாஹா ..இந்த மந்திரத்தை சொல்ல சகலதுன்பங்களும்
தீரும் ...

No comments:

Post a Comment