நமசிவாயமந்திரம் .......சிதம்பரசக்கரம் இதில் ஸ்தம்பன மந்திரத்தால் ,
சகல துஷ்ட சக்திகளை கட்டலாம் செய்வினை ஏவல் ,பில்லிசூனியங்களையும் கட்டலாம் இதற்கு சிதம்பர ஸ்தம்பன சக்கரம் ருக போடவேண்டும் .இதை செம்புதகட்டில் எழுதவேண்டும் .கடையில்வாங்கும் சக்கரங்கள் தவறாக இருக்கின்றன முறைபடி சக்கரம் எழுதி கீழ் கண்ட மந்திரம் முறைபடி ஜெபிக்கவேண்டும் ...
[ஓம் ஐம் கிலீம் சவ்வும் ரீம் ஸ்ரீம் நமசிவாய ஓம் சர்வவிஷ வியாதி துஷ்ட கிரகதோஷம் ,மிருக ,பூத பிரேத பிசாசம் பிரம ராச்சசர்கள் பில்லி சூனியம் ஏவல் ஸ்தம்பய ஸ்தம்பய சுவாஹா .இந்த மந்திரம் ,யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது .தாயத்தாக வும் கட்டலாம் ,ஒருசமயம் இதனால் பலகாரியங்கள் சாதித்து இருக்கிறேன் .குருவருளும் திருவருளும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் .மூன்று மண் கலயத்தில் கலசம் வைத்து சக்கரம் எழுதி கட்ட மகப்பேறு வுண்டாகிறது .சமீபத்தில் நான்கு பேர்களுக்கு செய்ததில் மூன்று பேர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது ;ஒருநாள் பூஜை போதுமானது ..
,
No comments:
Post a Comment