youtube

Tuesday, January 7, 2014

உங்கள் வீட்டு பணப்பெட்டியில்  மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம்  சந்தனம் வில்வ இலை இவைகளை  வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில்  வைத்தால் பணவரவு ஏற்படும் ..கோவிலில் சன்னதிக்கு நேராக
நின்று சுவாமியை கும்பிடக்கூடாது .சுவாமியின் நெற்றி கண்ணில்  இருந்து அக்கினி ஜுவாலை வீசும் அதை நம்மால் தாங்கமுடியாது .ஆகவே ஓரமாகநின்று  கடைக்கண்  பார்வையே நம்மீது படவேண்டும் ..அன்பர்களே
உங்களின் வீட்டு படுக்கை  அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
வீடடு பூஜை அறையில் ,போர்குணம் கொண்ட தெய்வங்களின் படங்களும்
நவக்கிரக படங்களும் ,மகான் படங்களும் ,வைக்கக் கூடாது ..கல் உப்பை கொண்டு வீட்டைசுத்தம் செய்யலாம் .சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்
போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும்
ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் ......

No comments:

Post a Comment