youtube

Saturday, January 18, 2014

ஹோமத்தில் போடும் பொருள்கள் ....அக்னி சூக்தம் சொல்லும்போது ,பச்சை கற்பூரம் விநாயர் பூஜை செய்யும்போது தேங்காய் கீற்று கரும்புத்துண்டு ,மோதகம் இன்னும் விநாயகருக்கு உகந்த பொருட்கள் போடலாம்
மற்றும் எள்களந்த அரிசி ,அவல் ,பொரி ,கடலை தேன் பழங்களின் கலவை சிறு துண்டுகளாக வெட்டியது வேர்கள் ,நித்திய கல்யாணி ,சீந்தில் கொடி
நாயுருவி துளசி இவற்றின் வேர்கள் குச்சிகள் முந்திரி மிளகு திப்பிலி குங்கும பூ ,திரிமதுரம் அருகம்புல் மற்றும் நவகிரகங்களுக்கு உரிய சமித்துகள் முதலியன போடலாம் ..ஆனால் ஹொமதிரவியம் என்ற்றபெஎரில் ,,தேவை இல்லாத குப்பை களை கூட பைகளில் அடைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள் ..சிலசாஸ்திரிகள் ஹோமநேருப்பில் நெய் கிண்ணத்தை சூடு காட்டி உருக்குகிறார்கள் ,அப்படி செய்தால் ஹோமம் செய்யும் எஜமானரின் பத்தினிக்கு ஆகாது .துன்பம் செய்யும் ....

No comments:

Post a Comment