youtube

Wednesday, January 8, 2014

இப்போது நமசிவாய வசியமந்திரத்தை பற்றி எழுதுகிறேன் .இதற்கு யந்திரம் காரீய தகட்டில் எழுத வேண்டும் ..ஆறு அங்குல நீல அகலமுள்ள காரீய தகட்டில்  இருத்தி ஐந்து அறைகளாகபிரித்து  யகாரத்தை முதலாக்கி எழுதவேண்டும் இதற்கு   மந்திரம்    ஓம்  ஸ்ரீம் ஐம்  கிலீம் சௌம்  ரீம்  யங்
ய நமசிவ  சர்வலோக வசி வசி  சுவாகா .இப்படி பூஜை செய்து ,வியாபார ஸ்தலங்களில் வைக்க வியாபாரம் விருத்தி ஆகும் ,சிறியதாக எழுதி தாயத்தில்  அடைத்து கட்டிக்கொள்ள வசியம் ஆகும் .மற்றபடி ,மோகனம் வித்வேசனம் ,பேதனம் ,மாரணம் ,ஆக்ருசனம் ,என்று பல மாந்த்திரீக சித்துக்கள் இருக்கின்றன குருமூலம் அறிந்துசெய்யவே ண்டும் .குருஇல்லா
வித்தை பாழ் ,தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது .நமசிவாய மந்திரம்  ஓவொன் றிற்கும் எண்கள் உண்டு .அதையும் தமிழ் எண்கள்தான்
இடவே ண்டும் உங்களின் குருமூலம் அறிந்து செய்க ..

No comments:

Post a Comment