youtube

Tuesday, January 21, 2014

அன்பர்களே பஞ்சபட்சி சாஸ்திரத்தை அடிப்படையாக  கொண்டு வெற்றி உங்கள் கையிலே சிலவிசயங்களை தருகிறேன் தோல்வியே இல்லாமல் ,
காரியவெற்றிஅடைய இக்கலையை பயன்படுத்தலாம் .இக்கலை உங்களின் நட்செத்திரத்தை அடிப்படையாகக்கொண்டது.நீங்கள் எந்த நாட்டில் ,எந்த ஊரில் வசிக்கிறீர்களோ அந்தஊரின் சூரிய உதயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் நாலு நம்பர் எடுக்கும் ,மலேசிய ,சிகப்பூர் நண்பர்கள் இதை
பயன்படுத்தலாம் .உங்களின் பிறந்தகால ஜாதக அமைப்பின்படி பெரிய  சிறிய
தொகைகள் கிடைக்கலாம் இதை பயன்படுத்துவதால் நஷ்டங்கள் குறைந்து
வெற்றிபெற வாய்ப்புக்கள் கிடைக்கும் மேலும் அரசு காரியங்களுக்கு
விண்ணப்பிக்க ,தொழில் தொடங்க ,திருமணம் ,,ஷேர் மார்க்கட்டில் பணம்
முதலீடு செய்ய சூது விளையாட ,விவகாரங்களுக்கு தீர்வுகாண இதை பயன்படுத்தலாம் /இந்தபட்சியை ,சூலம் ,கரிநாள் சந்திரார்ஷ்டமம் கௌரி
பஞ்சாங்கத்தில் உள்ள விசம் ,ரோகம் சோரம் ,போன்ற கெட்ட நேரங்களும்
பிரதமை அஷ்டமி ,நவமி போன்ற திதி தோஷங்களும் இதை கட்டுப்படுத்தாது
மேலும் விவரம் வேண்டுபவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம் 

No comments:

Post a Comment