youtube

Monday, January 13, 2014

பக்தியில் பூனை பிடியும் ,குரங்கு பிடியும் ........பக்தர்களுக்கு இறைவனே வந்து
ஆட்கொள்வதுண்டு ,அதற்கு பூர்வஜென்ம  பலம்வெண்டும் .காரைக்கால்
அம்மையார் ,சுந்தரர்  போன்றவர்களுக்கு இறைவன் நேரில் வந்துஆட்க்கொண்டார் ,.அதுபூனை ,தன் குட்டிகளை கவ்வி செல்வது போன்றது .நம்மைபோன்றவர்கள் ,குரங்கை அதன் குட்டிகள் இறுகபற்றி கொள்வதை போல வேண்டும் .சிக்கென பிடித்தேன் இனிஎங்கு எழுந்து
அருள்வீர் ,என்று அடியார்கள் கூ ரியதைபோல இறைவனை நம்பிக்கையுடனும் பக்திகொண்டு பற்றிக்கொண்டால் நம்மை அவன்  கரை
சேர்ப்பான் தெய்வத்திடம் பூரண சரணாகதி வேண்டும் .
அரை குறை நம்பிக்கையாளனை விட நாத்திக  வாதிகள் எவ்வளவோ மேல் ..,

No comments:

Post a Comment