youtube

Saturday, January 25, 2014

திருவாதிரை  புனர்பூசம்   ,பூசம் ,ஆயில்யம் ,,மகம் ,,பூரம்  நட்சேத்திர அன்பர்களே உங்களுக்கான  வெற்றி  நேரத்தை எழுதுகிறேன் ..வளர்பிறையில் ஞாயிறு ,வெள்ளி ,ஆகிய இரண்டு  நாட்களும் [பகல் ,இரவு ]படுபட்சி நாட்கள்
முக்கிய காரியங்களை ஆரம்பிக்க கூடாது          திங்கள் பகல் 12 மணிநேரமும் ,புதன் கிழமை பகல் 12மணிநேரமும்   சனிக்கிழமை  இரவு 12மணிநேரமும் அதிகாரபட்சி  இந்தகாலத்தில் எந்தக்காரியமும் தொடங்கினால் வெற்றி
பெறலாம் .மலேசிய   அன்பர்கள் மலேசிய சூரிய உதயமான சுமார் 1மணி 10நிமிசத்தை கூட்டி கொள்ளவேண்டும் .உதாரணமாக 8...24 மணிமுதல் என்றிருந்தால் ,சுமார் 1மணி 10நிமிசம் கூட்டி  9.34 மணிமுதல் 11..58 வரையென்று கணக்கிடவேண்டும் .முக்கிய ,தவிக்கமுடியாத  காரியமாக
இருந்தால் உங்களின் பட்சிக்கு நட்ப்பு பட்சி யீன் அரசுகாலத்தை பயன் படுத்தலாம் .அதை பற்ற முடிவில் எழுதுகிறான் ..

No comments:

Post a Comment