youtube

Monday, January 20, 2014

நண்பர்களே இப்போது எளிமையாக செய்யக்கூடிய பஞ்சொபசார என்ற ஐந்து வகை பூஜையை பற்றி எழுதுகிறேன் .இதில் பெண் தெய்வங்களுக்கு ஆத்மிகாயை என்றும் ,,ஆண் தெய்வங்களுக்கு ஆத்மனே என்றும் சொல்லவேண்டும் ,..கணேசர் பூஜை செய்யும் போது ,..............

லம்    ப்ரதிவி ஆத்மனே      கந்தம்  சமர்பயாமி
ஹம்   ஆகசாத்மனே              புஸ்பம் சமர்பயாமி
யம்       வாய்வாத்மனே         தூபம் ஆக்ராப்யாமி
ரம்        அக்னி ஆத்மனே         தீபம் தர்சயாமி
வம்       அம்ர்தாத்மனே             நெய்வேத்யம் சமர்பயாமி
ஸம்       சர்வாப்த்மனே            சர்வ ராஜோபசாரம்  சமர்பயாமி
இப்படி ஒவ் வொன்றாக கூ றி   முறையே சந்தானம்  பூ   சாம்பிராணி நெய் தீபம்  ,,நெய் வேத்தியம் படைக்கவேண்டும் ...இதை  யே    பெண்தெய்வங்களுக்கு ஆத்மிகாயை என கூறவேண்டும் .

No comments:

Post a Comment