youtube

Tuesday, January 21, 2014

நாம் தினசரியும்  ஐந்து வித கடமைகளை சிறிதாவது செய்யவேண்டும்

தேவகடமை   கடவுளை பூஜித்தல்
ரிஷி கடமை    முனோர்கள் எழுதிய நல்ல நூல் களை படித்தல்
பித்ரு கடமை    பெற்றவர்கள் முன்னோர்கள் இவர்களுக்கு பணி செய்தல்
பூத கடமை         மிருகங்கள் பறவைகளுக்கு  உணவிடுதல்   [ஆனால் பறவைகளை கூண்டில் அடைக்கக்கூடாது ]

நரர் கடமை      மனிதர்களுக்கு முடிந்த அளவு உணவு,உடை அளித்தல்


இந்த ஐந்து கடமைகளை நம்மால் முடிந்த அளவு தினசரி செய்யவேண்டும் .....

No comments:

Post a Comment