youtube

Wednesday, January 1, 2014

அன்னை மெய்யறிவு தவநிலைய அன்பர்களே நண்பர்களே  எல்லோருக்கும்
என் வணக்கங்களும்  வாழ்த்துக்களும் எல்லோரும் ,,,நலமே பெற்று வளமாய் வாழ்க ,என்று இந்த ஆங்கில புத்தாண்டில் வேண்டிக்கொள்கிறேன் .இப்போது
நான் செவ்வாய் தோஷத்தை பற்றி எழுதுகிறேன் .இதைப்பற்றி எத்தனையோபேர் கள்  எழுதிவிட்டார்கள் .ஆனாலும் இன்னும்சிலர் ,ஜாதகத்தில் இல்லாத செவ்வாய் தோஷத்தை இருப்பதாககூறி ,பரிகாரம் என்ற பெயரில் பணம்பறித்துக்கொண்டுதான் இருக்கிறாகூ ள் . தனசு லக்கனகாரருக்கு இரண்டில் [மகரத்தில் ]செவ்வாய் இருப்பது தோஷம் என்றுகூறி பரிகாரமென்று பணத்தை பறிக்கிறார் இன்னுமெவ்வளவோ தில்லுமுல்லுகள் .....கடக , சிம்ம ,,லக்கனகாரர்களுக்கு செவ்வாய் எங்கு
இருந்தாலும் தோசம் இல்லை ..செவ்வாய் மகர ம்   மேசம்  கடகம் விருச்சிகம்
இந்த ராசியில் இருந்தால் தோசம் இல்லை ..சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் தோசம் இல்லை ...சூரியன் ,புதன் குரு இவர்களுடன் சேர்ந்தாலும் ,பார்ததாலு ம்   தோசம் இல்லை மேலும் சனி ,ராகு   கேது இவர்களுடன்
சேர்ந்தாலும் ,பார்த்தாலும் தோசம் இல்லை தனசு மீனத்தில் இருந்தாலும் தோசம் இல்லை இவைகளை பார்க்காமல் தோசம் என்று கூ றி மக்களை
பயமுறுத்தி ஏமாற்று கிறார்கள் .

No comments:

Post a Comment