youtube

Wednesday, February 19, 2014

ஆலயம் தொழுவது சாலவும் நன்று ,கோவிலில்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம் .என்பது அவ்வை வாக்கு தன்னுடைய துன்பம் என்ற மூட்டையை
இறக்கிவைத்து ,ஆறுதல் தேடும் இடம் ஆலயம் பாரத்தை சிறிது நேரம் இறக்கிவைக்கம் சுமைதாங்கி போன்றது .ஆனால் நம்பாரத்தை நாம்
சுமந்துதான் தீரவேண்டும் .அப்படிப்பட்ட அமைதிதேடும் ஆலயமே அமைதி இல்லாமல் இருக்கிறது .[ஒருசில ஆலயங்கள் உள்ளே சென்ற உடனே ,மனம்
சாந்திஅடைகிற து   ]]]சில ஆலயங்களில் சாமிகும்பட விழா எடுக்கும்போது
இருபிரிவாகபிரிந்து சண்டைபோட்டு உயிர்பலியும் ஆகிறது ? இது தேவையா ?
கடவுளே வந்தாலும் இதை திருத்த முடியாது நல்லவர்கள் ,தனித்து இருக்க
வேண்டியதுதான் :[முற்றும் கசந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென
நின்றிருப்பான் ஒருவன் ,அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் ]]இன்னும் என்மதம் பெரிது ,என்கடவுள் பெரியவர் என்று உண்மை
உணர்ந்தவர்கள் வாதிடமாட்டார்கள் .ஆகவே கோவில்கள் தேவைதான் ,
பக்தியில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு ..ஆரம்ப பள்ளிமாணவர்களுக்கு கண்,,காது ,வாய் ,வண்டி ,வாகனங்களை படம்போட்டு காட்டுவார்கள் ,அதே
மாணவன் ,க்ல்லூரி செல்லும்போது படம்போட்டா விளக்குகிறார்கள் ??
ஆகவே ஆரம்பநிலையில் உள்ளவர்கலுக்கு கோவிலும் சாமியும்
தேவைதான் ...

Tuesday, February 18, 2014

கொவிலாவதேதடா    குளங்க லாவதேதடா
கோவிலும் குளங்களும்    கும்பிடும் குலாமரே
கோவிலு  மனதுள்ளே   குளங்களும்  மனத்துள்ளே
ஆவது அழிவது  இல்லை இல்லை  இல்லையே ......சிவவாக்கியரர் பாடல்

அந்தக்காலத்தில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது வீடுவாசல் இழந்தவர்கள் தங்குவதற்காக பெரிய,,பெரிய கோவிலை கட்டிவைத்தார்கள் .அந்தக்காலத்தில் ,பள்ளிகள் மரத்துஅடிகளிலும் ,திண்ணை களிலும் இயங்கி
வந்தன அத்துடன் பிரார்த்தனை ஸ்தலங்களாகவும் பயன்பட்டன .ஆனால்
தற்காலத்தில் ,பணம்சம்பாரிக்கும் ,வியாபாரஸ்தலம் ஆகிவிட்டது .
மலேசியாவில் இருந்து சுற்று பிரயாணம் வருபவர்கள் ,உங்கள் ஊர் கோவிலில் டோல் கேட் வசூலை போல வசூல் செய்கிறார்கள் என்கிறார்கள்
என் தந்தையின் ஆலயத்தை வியாபாரஸ்தலம் ஆக்காதீர்கள் என்று ஏசு
பிரான் ,ஆலயத்தில் வியாரம் செய்தவர்களை விரட்டியதாக கூறுகிறார்கள்
ஒருசில ஆலயங்களில் பூசாரிகளின் ஒழுக்கமும் கேள்விக்குறி ஆகி
விட்டது ,காஞ்சீபுரத்தில் கோவில் கருவறையில் நடந்த நிகழ்ச்சி ??
இன்னும் எவ்வளவோ [காசே கடவுள் ஆனப்பின் ,கடவுளுக்கு இங்கு என்ன
வேலை ]??

Monday, February 17, 2014

பஞ்சமுக ஆஞ்சநேயர் பெருமை ............. ஐந்து முக ஆஞ்சநேயரின் பெருமை
அளவில்லாதது ,கிழக்கு திசையில் உள்ள ,ஹனுமத் முகம் ருத்ராம்சம் இது
எதிரியை வெல்லவும் ,,காரிய சித்திக்கும் ஏற்ப்பட்டது .
தென்மேற்கு முகம் ,,நரசிம்மர் ,,இது துஸ்ட் ட தேவதைகளால் ஏற்படும்
தொல்லைகளையும் பிறர் வஞ்சனைகளால் ஏற்படும் செய்வினை
தோசத்தை நீக்கவும் ஏற்ப்பட்டது
மேற்க்குமுகம்  கருடமுகம் ,தோல் வியாதிகள் விஷ சம்பந்த வியாதிகளை
போக்க ஏற்ப்பட்டது .
வடக்குமுகம் வராகமுகம் தீராதகடன் தொல்லைகளை ,நீக்கி நியாயமான
காரியத்திற்கு பொருள் கிடைக்கவும் ,,காரண ,காரியம் கண்டுபிடிக்க முடியாத
ரோகத்தை தீர்த்து வைக்கவும் ஏற்பட்டது
மேற்க்குமுகம்  ஹயகிரீவர் கல்வி,கலைகளில் ,வெற்றி பெறவும் ,சரியாக
பேச்சு வராதவர்களுக்கு ,வாக்குவன்மை பெறவும் உதவி புரிவார்  இவர்
பெருமை அளவில்லாதது ..ஒருபட்சத்தில் பலன் தரக்கூடியவர் ,ராமா என்று
அழைத்த உடன் ஓடிவந்து உதவுபவர் .."அக்கார் அடிசில் என்று காகிதத்தில்
எழுதி நாக்கினால் இனிக்குமா ?[[சர்க்கரைபொங்கல் என்று எழுதிவைய்த்து
அதை நக்கிப்பார்த்தால் சுவைக்காது ]]]அதைப்போல் ,ஆஞ்சநேயர் பெருமை
அவரவர் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் ,நலமேபெற்று வளமாய்
வாழ்க ........

Sunday, February 16, 2014

அன்பர்களே இனம்,இனத்தோடு என்ற பழமொழி உண்டு .அதைப்போல ,
செம்புஎந்திரத்தை பூஜிப்பதை விட ,வெள்ளி மேல் அதைவிட தங்கத்தில்
எந்திரம் செய்துபூஜிப்பது மேல் ,அதுமுடியாவிட்டால் தங்கமுலாம் பூசி
பூஜை செய்யலாம் [ஆனால் மாந்திரீகத்தில் ஒவ்வொரு காரியாத்திர்க்கும்
ஒவ்வொரு உலோகம் வேண்டும் ]]]நீங்கள் லக்ஷ்மி குபேர தணாகர்சன
எந்திரத்தை த்ங்கமுலம்பூசி முறைப்படி பூஜித்து வந்தால் நிச்சயமாய் செல்வ
செழிப்போடு வாழலாம் .உங்களின் பணத்தேவை ,பூர்த்தியாகி ,பிறர்க்குஉதவி
செய்யும் அளவிற்கு சிறப்பாக வாழலாம் நீங்கள் 90 நாட்கள் பூஜை செய்து
பலன் அடைந்தபின் தொடர்ந்து பூஜைசெய்ய வேண்டும் .செமபால் செய்யும்
எந்திரத்திற்,கு 12வருடமும் ,வெள்ளி எந்திரத்திற்கு 25 வருடமும் ,தங்கம்
அல்லது ஐயம் பொன்னிற்கு ஆயுள் பலன் உண்டு .என்று கூ றுவார்கள் .
நலமேபெற்று வளமாய் வாழ்க ...... 
அன்பர்களே அடுத்து மிகஎளிமையான ,ஆனல்மிகசக்த்தி வாய்ந்த  லக்ஷ்மி
மந்திரம் ஓன்று தருகிறேன் .இந்தமந்திரம் ,எனக்கு 1979 ல் ஒருபழைய
புத்தகத்தில் இருந்து கிடைத்தது .ஆனால் ,அந்தமந்திரமும் ,யந்திரமும்
இப்போது எங்கும் கிடைக்கிறது ..அதையெழுதிய கருங்குளம் என்ற ஊரை சேர்ந்த அய்யர் ஒருவர் [பெயர் நினைவில்லை ] அதன் மகிமையை இவ்வாறு
கூ றுகிறார்  ....இந்த லக்ஷ்மி குபேர யந்திரம் ,ஆதியில் பிரம்ம தேவரால் ,
திருப்பதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ,பின்பு ,ஆதிசங்கரரால் மறுபடியும்
ஸ்தாபனம் செய்யப்பட்டது ..இந்தஎந்திரத்தில் ,கற்பகதரு ,காமதேனு ,சிந்தாமணி ,இன்னும் தேவலோகத்தை சேர்ந்த வை கள் எல்லாம் உள்ளன
இதைவழி படுகிறவர்களுக்கு கண்டிப்பாக செல்வம் சேரும் .குபேரலக்ஷ்மி
அருளால் சீமானாக வாழமுடியும் .இந்தயந்திரமும் ,மந்திரமும் அவர்களின்
குடும்பத்தில் பரம்பரையாக வழிபட்டு வந்ததாகவும் ,உலகநன்மை கருதி
முதன்முதலாக வெளி இடுவதாகவும் எழுதி இரு,ந்தார் .தியானம் ,அங்கனியாசம் ,கரநியாசம் ,தியானம் ,பஞ்சு உபச்சார பூஜை ஆகியவைகளும்
எழுதி இருந்தார் .இதை வழிபட்டு பணக்காரன் ஆனபின் ,லக்ஷ்மியை
பூஜைசெய்ய மறந்தால் ,வந்தசெல்வம் எல்லாம் அழிந்து போய்விடும் .
என்று எச்சரிக்கையும் செய்கிறார் .அந்தமந்திரத்தை தருகிறேன் .யந்திரம்
வாங்கி வைத்து பூஜித்து ,மகிழ்ச்சியாக வாழுங்கள் ..ஒம்ஸ்ரீம் ,ஹிரீம் ,ஐம்
குபெரலக்ஷ்மியை கமலதாரின்யை ,தனாகர் சின்யை சொர்ணா கர்சின்யை
சுவாகா

அன்பர்களே நான் மலேசியாவில் சென்ற வீடுகளில் எல்லாம் மஹாலக்ஷ்மி
மந்திரத்தை கேட்கிறார்கள் அவர்களுக்காக ,கீழ்க்கண்ட மந்திரங்களை
தருகிறேன் இந்தமந்திரங்கள் லக்ஷ்மி தந்திரத்தில் உள்ளவைகள் ...
.....................................................................................................................................................................
காயத்திரி மந்திரம் ...........ஒம்மஹாலக்ஷ்மி  வித்மஹே விஷ்ணு பதனிச
தீமஹி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத் [இன்னும்பல உண்டு ]]

ஒம்ஸ்ரீம்  ஹீரீம்  க்லீம் கமலே  கமலாலயே ப்ரசீத  ப்ரசீத ஸ்ரீம்  ஹ்ரீம்  கிலீம்
மகாலக்ஷ்மியே  நமஹ ...

இனிவரும் மந்திரங்கள் யாவும் காரிய சித்திக்கு உரியவைகள்  ....

ஒம்ஸ்ரீம்  ஹிரீம்  கிலீம் கமலதரணி மகாலஷ்மி யே   சுவாஹா ,,இந்த
மந்திரத்தை 1008 உருவீதம் 21 நாட்கள் மஞ்சள் மந்திரித்து பூசிவர சீக்கிரம்
திருமணம் நடக்கும் .

ஒம்ஸ்ரீம் ஹீரீம்  கிலீம் கமலதரணி சத்தியை  நமஹ ..இந்தமந்திரத்தை
எலுமிச்சம் பழத்தில் உருஜெபித்து கொண்டுசெல்ல ,கோர்ட் விவகாரம்
பந்தயம் முதலியவை வெற்றி பெறும் /

Wednesday, February 12, 2014

சங்கநிதி  பதுமநிதி  இரண்டும்  தந்து  தரணியோடு
         வானாள  தருவரேனும்
மங்குவார்  அவர்செல்வம்  மதிப்  போம்  அல்லோம்
          ஆஉரித்து  தின்று உழலும்  புலையரேனும்
 கங்கைவார் சடைகரந்தார்க்கு  அன்பராகில் ,அவர்
            கண்டீர்  யாம்  வணங்கும்  கடவுளாரே .....;;ஒருபழம் பாடல்]
எவ்வளவு தாழ்ந்த குடியில் பிறந்தாலும் உண்மையான சிவன் அடியார்
எனக்கு கடவுளை ,போன்றவர் ,[நந்தனாருக்கும் சிவன் காட்சி தந்தார் ]
சிவன் ஜாதிபார்த்து நந்தனாரை ஒதுக்கவில்லை ..ஆதிசங்கரர் கங்கை
நதியில்  நீராடிவிட்டு ,வருகிறார் .அப்போது ,சிவபெருமான் புலையர் 
ரூபம் கொண்டு கையில் ,நான்கு வேதங்களையும் நாய்களாக்கி ,எதிரே
வருகிறார் .அவரைப்பார்த்த ,சங்கரர் விலகிப்போ ,என்கிறார் ,அதற்கு
சிவபெருமான் ,எதிலிருந்து ,எதை     விலக சொல்கிறீர்கள் //?என்று கேட்கிறார் .அதன்பொருளை உணர்ந்த ,சங்கரர் ,வந்தவர் சிவனே என்று அறிந்து ,தன்செய்கைக்கு  வருந்துகிறார் .[[ஆத்மாஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்தசம்பவத்தை ,லீலையாக செய்தார்கள் ..அன்பர்களே
இந்தியா சுந்திரபோராட்டகாலத்தில் ,பெயரில் ஜாதி [[ஐயர் ,பிள்ளை ,
முதலியார் ,நாயக்கர் ,செட்டியார் என்று இருந்தது .ஆனால் மனதில் இல்லை
எல்லோரும்    சுதந்திரத்திக்காக போராடினார்கள் .ஆனால் இப்போது பெயரில்
இல்லை ,மனதில் வைத்துக்கொன்டு கட்சி நடத்துகிறார்கள் 

Tuesday, February 11, 2014

நாள்தோறும் மன்னவன்  நாட்டில்  தவநெறி
நாள்தோறும் நாடிஅவனெறி  நாடானேல்
நாள்தோறும் நாடுகெட மூடநன்னுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே ......திருமந்திரம் ,ராஜதோசம்  239
அரசாங்கம் போலி சாமியார்களை இனம்கண்டு   கட்டு படுத்தாவிட்டால்
மக்களிடம் மூடத்தனம் உருவாகும் இதனால் இயற்க்கை நிலைமாறும் நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு அரசாங்கத்தை ]மக்கள் வெறுப்பார்கள்
ஆகவே நல்லவர்களுக்கு உதவவேண்டும்
...................................................................................................................................................................................
சனாதன தர்மத்தில் [இந்துமதத்தில் ]ஜாதிகள் உண்டா /////
ஒன்றேகுலம் ,ஒருவனேதேவன் ..திருமூலர்
ஜாதி இரண்டு ஒழிய வேறில்லை ,கொடுப்பவர் மேலோர் அல்லாதோர்
கீழோர் ஔவை ,சாதியாவது ,ஏதடா /சிவவாக்கியார்
பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் வள்ளுவர் இப்படி முன்னோர்கள் எல்லாம்
ஜாதி இல்லை என்றே சொல்லிவைத்தார்கள் இதை உணர்த்த சிவனே
புலயனாய் வந்த நிகழ்ச்சியும் உண்டு [தொடரும் ]  
காலைமாலை  நீரிலே முழுகும்  அந்த மூடர்காள்
காலை மாலை  நீரிலே கிடந்த தேரை  என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன் றில்  ஒன்றினால்
மூலமேநினைப்பீராகில் முக்தி சித்தியாகுமெ

மேலேகண்ட  பாடல்  சிவவாக்கியார் பாடலாகும் ,,காலையில் எழுந்து பிராணாயாமம்  சர ஓட்டத்தை கவனித்துப்பார்த்தால் சித்துக்கள் கிடைக்கும்
ஞாயிறு காலை 4.00மணி முதல் 6.00மணிவரை சூரிய கலை
திங்கள் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சந்திரகலை
செவ்வாய் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சூரியகலை
புதன் காலை மணி 4.00முதல் 6.00மணிவரை சந்திர கலை
வியாழன் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை [[வளர்பிறையில் ]]
சந்திரகலை [[தேய்பிறையில் ]]சூரியகலை
வெள்ளிக்கிழமை 4.00மணிமுதல் 6.00மணிவரை சந்திரகலை
சனிக்கிழமை காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சூரிய கலை
இந்தசூட்சுமத்தை குருமூலம் தெரிந்து கொண்டால் வாழ்க்கைஇல்
துன்பம் இல்லை ..செவ்வாய்கிழமை சரம் மாறினால் கலகம் வரும்
வெள்ளிக்கிழமை மாறினால் செல்வம்குறையும்
தியானத்திற்கு மிஞ்சிய பூஜை இல்லை 

Monday, February 10, 2014

வ்சியமந்திரம் ............திரைலோக்கிய மோகனா காரே
                                          திரிலோக்கிபரிபூஜிதே
                                          திரைலோக்கிய தேவசே தேவி
                                           திரிலொக்கியம் மே  வசம் குரு .............விபூதி அல்லது
குங்குமத்தில்  இந்தமந்திரத்தை ,,யாரை வசியம் செய்ய வேண்டுமோ ,
அவர் பெயர் எழுதி  1008 உரு ஜெபித்து அணிந்து கொண்டு  செல்ல அவர்
வசியமாவார் ...

மார்ஜால மோகினி என்னும் ,குப்பைமேனி செடியை முறைப்படி காப்புக்கட்டி
சாபநிவர்த்தி செய்து வேர் பிடுங்கி மோகினிமந்திரம் ஜெபித்து குளிசமாடி
கட்ட வசியம் ..

சிவப்பு சந்தனம் ,மல்லிகை பூ ,பச்சை கர்ப்பூரம் ,,ஏலக்காய் இவைகளை
வெள்ளிக்கிழமை அன்று உங்கள் பணப்பெட்டியில் ,வைத்து லக்ஷ்மி
மந்திரம் சொல்லி வர பணம்சேரும் ..அடுத்து கடையில் வியாபாரம்
பெருக .........................................................

Friday, February 7, 2014

வலம்புரி சங்கு .........................கடலில் தோன்றும் சிரியசிப்பி கள் ,ஆயிரம்
சேர்ந்து இடம்புரி சங்கும் ,ஆயிரம் இடம்புரி சங்குகள் சேர்ந்து ஒரு வலம்புரி
சங்கும் உண்டாகும் ,இப்படி ஆயிரம் வலம்புரி சங்குகள் சேர்ந்து ,மஹா
விஷ்ணுவின் கையில் இருக்கும் ,பாஞ்சசன்யம் என்னும் சங்கு தோன்றும்
என்று நூல்கள்,கூ று கின்றன ..சங்குகள் ஓம் என்ற பிரணவத்தை ,ஒருமணி
நேரத்தில் ,பத்தாயிரம் முறை ஒலிப்பதாக கூ று கிறார்கள் ..இப்படிப்பட்ட
வலம்புரி சங்கை வீடுகளில் வைத்து பூஜிப்பதால் வீட்டில் மங்களம் உண்டாகும் .இந்த சங்கில் ,சிவன் ,விஷ்ணு ,பிரம்மா ,மூவரும் இருப்பதாக
நம்பிக்கை சங்கை பூஜை செய்யும் முறை தனியாக உள்ளது .இப்போது
கிடைப்பது ,அதாவது விற்பனை செய்வது உண்மையான வலம்புரி சங்குககள்
அல்ல என்ற கருத்தும் உண்டு .உலகில் எல்லாவற்றிலும் உண்மையும்
பொய்யும் கலந்தே இருக்கிறது 

Thursday, February 6, 2014

உத்திரட்டாதி நட்சேத்திர காரர்களுக்கு ,அனுகூல நட்சத்திரம் ,,,,,,ஆயில்யம்
கேட்டை ,,,ரேவதி ,,,பரணி ,,,,,பூரம் ,,,பூராடம் ,,,,,ரோகிணி ,,,அஸ்த்தம் ,,திருஒணம் திருவாதிரை ,,,சுவாதி ,,,சதையம்

ரேவதி நட்சேத்திர காரர்களுக்கு ,அனுகூல நட்சத்திரம் ........அசுவிணி ,,,மகம்
மூலம் ,,,கார்த்திகை ,,,,உத்திரம் ,,,உத்திராடம் ,,,மிருகசீரிசம் சித்திரை ,,அவிட்டம்    புனர்பூசம் ,,,விசாகம் ,,,பூரட்டாதி

......................................................................................................................................................................................................................................................................................................................................

அன்பர்களே இதுவரையில் 27 நட்செத்திரக்காரர்களுக்கு உரிய வளர்பிறையில் நல்லநேரம் ,,அனுகூல நட்சேத்திரங்களை பார்த்தோம் .தொழில் ஆரம்பிக்க
திருமணம் ,பிரயாணம் ,பங்குசந்தை ,போன்ற ,காரியங்களுக்கு இதை
பயன் படுத்தலாம் .ஒருவரை பேட்டி காணபோகும் போது ,,அவர்கள்
சொல்லும் நேரத்திற்கு நாம்போக வேண்டும் .அப்போது ,ராகுகாலம் ,எமகண்டம் தவிர்த்து நல்ல ஓரை பார்த்து புறப்படலாம் ,இனி ,தேய்பிறையில்
நல்லநேரம் ,எழுதுகிறேன் ...
திருவோண நட்செத்திரகாரர்கலுக்கு அனுகூல நட்சத்திரம் ........சித்திரை
மிருகசீரிஷம் ,,,அவிட்டம் ,,,புனர்பூசம் ,,,விசாகம் ,,,பூரட்டாதி பரணி   பூரம்
பூரா,,,டம் ,,,,,,ஆயில்யம் ,,,கேட்டை ,,,ரேவதி

அவிட்டம் நட்செத்திரகாரர்களுக்கு அனுகூல  நட்சத்திரம் ....திருவாதிரை
சுவாதி ,,,,சதையம் ,,,பூசம் ,,,அனுசம் ,,,உத்திரட்டாதி ,,,,,அசுவிணி ,,,,மகம் ,,
மூலம் ,,,,கார்த்திகை ,,,,உத்திராடம் ,,உத்திரம் ......

சதைய நட்சத்திர காரர்களுக்கு அநுகூலமான நட்சத்திரம் ...,புனர்பூசம் ,
விசாகம் பூரட்டா,,தி ....ஆயில்யம் ,,,கேட்டை ,,ரேவ,தி,,,,,பரணி ,,,பூரம் ,,பூராடம்
ரோஹிணி ,,அஸ்த்தம் ,,,திருஒணம்

பூரட்டாதி நட்சேத்திர காரர்களுக்கு அனுகூல நட்சத்திரம் ,,,,,,,,,அசுவிணி ,மகம்
மூலம் ,,,பூசம் ,,,,அனுசம் ,,,உத்திரட்டாதி ,,,,கார்த்திகை ,,,,,உத்திரம் ,,,உத்திராடம் ,,,மிருகசீரிசம் ,,,,,சித்திரை ,,,,அவிட்டம்  
வெள்ளிக்கிழமை [பகல் \........8.24  மணிமுதல்  10.48 மணிவரை ,,,,3.36மணிமுதல்  6.00மணிவரை நல்லநேரம் ....6.00 மணிமுதல் 8.24 மணிவ

பிரயாணம் நன்...று ......

[இரவு ].......6.00மணிமுதல்  8.24 வரை 3.36மணிமுதல் 6.00மணிவரை நல்ல
நேரம் ..........10.48முதல் 1.12 வரை பிரயாணம் நன்று

சனிக்கிழமை [பகல்].....6.00மணிமுதல்  8.24 மணிவரை ....10.48 முதல் 1.12மணி
வரை நல்லநேரம் ....8.24முதல் 10.48 வரை பிரயாணம் நன்று .[இன்று பகல் ]
12 மணிநேரமும் அதிகாரபட்சி ..எதிலும்  வெற்றி ,


[இரவு ]....1.12மணிமுதல்   6.00 மணிவரை நல்லநேரம் ....8.24முதல்  10.48வரை

பிரயாணம் நன்று 

Monday, February 3, 2014

திருஒணம் ,,அவிட்டம் ,,சதயம் ,,பூரட்டாதி ,,,உத்திரட்டாதி ,,ரேவதி ,,ஆகிய
நட்சேத்திர  கார்களுக்கு வளர்பிறையில்  நல்லநேரம் ...
[புதன் கிழமை அன்று படுபட்சி நல்லகாரியம் ஆரம்பிக்கக்கூடாது ]

ஞாயிற்று கிழமை [பகல் ].....8.24 மணிமுதல்  10.48 முடிய ,,,1.12முதல் 3.36 வரை
நல்லநேரம் ,,,,,,,10.48 முதல்  1.12 வரை பிரயாணம் நன்று
[இரவு ]....10.48மணி முதல்  3.36வரை நல்லநேரம் ..6.00 முதல்  8.24வரை
பிரயாணம் நன்று

திங்கள் கிழமை [பகல் ]......10.48மணிமுதல் 1.12மணி,,,வரை ,,3,36முதல்  6.00
மணிவரை நல்லநேரம் ......1.12முதல்  3.36வரை பிரயாணம் நன்று ...

[இரவு ]8.24மணிமுதல்  1.12 வரை நல்லநேரம்    3.36மணிமுதல்  6.00மணி
வரை பிரயாணம் நன்று

செவ்வாய் கிழமை அன்று ,,ஞா யீற்று கிழமை போல்
புதன்கிழமை ,திங்கள் கிழமைபோல் [ஆனால் படுபட்சி முக்கிய காரியங்கள்
செய்யக் கூடாது

வியாழக்கிழமை [பகல் ].......6.00மணிமுதல்  8.24வரை ,,1.12முதல் 3.36மணி
வரை நல்லநேரம் 3.36முதல் 6.00மணிவரை பிரயாணம் நன்று
[இரவு ] 6.00மணிமுதல் ,,10.48 வரை நல்லநேரம் ..1.12முதல்  3.36முடிய 

Sunday, February 2, 2014

அனுச நட்செத்திரகாரர்களுக்கு அனுகூல நட்செத்தீரம் ..............ஆயில்யம் ,,
கேட்டை ,,,ரேவதி ...பரணி ...பூரம் ...பூராடம் ......ரோகிணி ....ஹஸ்த்தம்
திருஒணம் திருவாதிரை ..சுவாதி ..சதயம்

கேட்டை நட்செத்திரகாரர்களுக்கு அனுகூல நட்சத்திரம் ..........அசுவிணி ,,,மகம் ..மூலம் ....கார்த்திகை ,,உத்திரம் ,,உத்திராடம் ......மிருகசீரிசம் ,,சித்திரை
அவிட்டம் .....புனர்பூசம் ,,,விசாகம் ,,பூரட்டாதி

மூலம் நட்சேத்திர  காரர்களுக்கு உகந்த நட்சத்திரம் ..........பரணி ,,பூரம் ,,
பூராடம்  ரோகிணி ,அ,,,,,ஸ்த்தம் ,,திருஒணம் ,,,,திருவாதிரை ,,சுவாதி ,,,சதயம்
பூசம் ,,அனுசம் ,,உத்திரட்டாதி

பூராடம் நட்செத்திரக்காரர்களுக்கு .உகந்த நட்சத்திரம் ..........கார்த்திகை
உத்திரம் ,,உத்திராடம் ....மிருகசீரிசம் ,,சித்திரை ,,,அவிட்டம் ....புனர்பூசம்
விசாகம் ,,,பூரட்டாதி ,,ஆயில்யம் ,,,கேட்டை ,,,ரேவதி

உத்திராடம் நட்சேத்திர காரர்களுக்கு உகந்த நட்சத்திரம் ........ரோகிணி
அஸ்த்தம் ,,திருஒணம் ...திருவாதிரை ,,சுவாதி ,,,சதயம் ..பூசம் ,,அனுசம்
உத்திரட்டாதி ....அசுவிணி ....மகம் ...மூலம்

புதன்கிழமை .......திங்கள்கிழமை போல் .............

வியாழக்கிழமை ,[பகல் ]...........8.24 மணிமுதல்  10.48 மணிமுடிய      3.36 முதல்
6.00 மணிவரை நல்லநேரம்  ..6.00 மணிமுதல் 8.24 வரை பிரயாணம்  நன்று

[இரவு ]6.000மணிமுதல் 8.24 வரை ,,3.36முதல்  6.00மணிவரை நல்லநேரம்
10.48முதல் .1.12வரை பிரயாணம் நன்று ...

வெள்ளிகிழமை [பகல் ]...6.00மணிமுதல்  8.24வரை ,,,10.48முதல் 1...12வரை
நல்லநேரம் ..8.24முதல்  10.48வரை பிரயாணம் நன்று
இரவு ]........1..12 மணிமுதல்  6.00மணிவரை நல்லநேரம்  8.24மணி முதல்
10.48வரை பிரயாணம் நன்று ....

சனிக்கிழமை .[பகல் ].....8.24மணிமுதல்  10.48 வரை .......1.12முதல்  3.36முடிய
நல்லநேரம்   10.48முதல்  1.12வரை பிரயாணம் நன்று
இரவு ]....10.48முதல்  3.36வரை நல்லநேரம் ...6.00மணிமுதல்  8.24வரை பிரயாணம் நன்று

Saturday, February 1, 2014

அனுசம் ,,கேட்டை ,,மூலம் ,,பூராடம் ,,,உத்திராடம் ஆகிய நட்சத்திர
காரர்களுக்கு ,நல்லநேரங்கள் ..........
.............................................................................................................................................
வளர்பிறையில் ]],,,ஞாயிறு அன்று ,,10.48மணிமுதல் ,,1.12  மணிவரை 3.36 மணி வரை ,,3.36 மணிமுதல் ,,6.00 மணிவரை நல்லநேரம் .......1.12 மணிமுதல்
3.36 மணிவரை பிரயாணம் நன்று [பகல் ]

இரவு ].....8.24 மணிமுதல் ,,,,1.12 வரை  நல்லநேரம் ..3.36 மணிமுதல் ,,6.00மணி வரை பிரயாணம் நன்று ...

திங்கள் கிழமை [பகல் ].....6.00 மணிமுதல்  8.24 வரை ,,,,1.12முதல்  3.36 வரை
நல்லநேரம் ...3.36மணிமுதல் ,6.00மணிவரை பிரயாணம் நன்று

[இரவு ].......6.00 மணிமுதல் 10.48 மணிவரை நல்லநேரம் ....1.12 முதல் ,,,3.36
வரை பிரயாணம் நன்று

செவ்வாய் கிழமை ..ஞாயிற்று கிழமைபோல் ,,ஆனால் 24 மணிநேரமும்
படுபட்சி ,முக்கியகாரியங்கள் ,செய்ய கூடாது ...