youtube

Tuesday, February 11, 2014

நாள்தோறும் மன்னவன்  நாட்டில்  தவநெறி
நாள்தோறும் நாடிஅவனெறி  நாடானேல்
நாள்தோறும் நாடுகெட மூடநன்னுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே ......திருமந்திரம் ,ராஜதோசம்  239
அரசாங்கம் போலி சாமியார்களை இனம்கண்டு   கட்டு படுத்தாவிட்டால்
மக்களிடம் மூடத்தனம் உருவாகும் இதனால் இயற்க்கை நிலைமாறும் நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு அரசாங்கத்தை ]மக்கள் வெறுப்பார்கள்
ஆகவே நல்லவர்களுக்கு உதவவேண்டும்
...................................................................................................................................................................................
சனாதன தர்மத்தில் [இந்துமதத்தில் ]ஜாதிகள் உண்டா /////
ஒன்றேகுலம் ,ஒருவனேதேவன் ..திருமூலர்
ஜாதி இரண்டு ஒழிய வேறில்லை ,கொடுப்பவர் மேலோர் அல்லாதோர்
கீழோர் ஔவை ,சாதியாவது ,ஏதடா /சிவவாக்கியார்
பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் வள்ளுவர் இப்படி முன்னோர்கள் எல்லாம்
ஜாதி இல்லை என்றே சொல்லிவைத்தார்கள் இதை உணர்த்த சிவனே
புலயனாய் வந்த நிகழ்ச்சியும் உண்டு [தொடரும் ]  

No comments:

Post a Comment