காலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன் றில் ஒன்றினால்
மூலமேநினைப்பீராகில் முக்தி சித்தியாகுமெ
மேலேகண்ட பாடல் சிவவாக்கியார் பாடலாகும் ,,காலையில் எழுந்து பிராணாயாமம் சர ஓட்டத்தை கவனித்துப்பார்த்தால் சித்துக்கள் கிடைக்கும்
ஞாயிறு காலை 4.00மணி முதல் 6.00மணிவரை சூரிய கலை
திங்கள் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சந்திரகலை
செவ்வாய் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சூரியகலை
புதன் காலை மணி 4.00முதல் 6.00மணிவரை சந்திர கலை
வியாழன் காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை [[வளர்பிறையில் ]]
சந்திரகலை [[தேய்பிறையில் ]]சூரியகலை
வெள்ளிக்கிழமை 4.00மணிமுதல் 6.00மணிவரை சந்திரகலை
சனிக்கிழமை காலை 4.00மணிமுதல் 6.00மணிவரை சூரிய கலை
இந்தசூட்சுமத்தை குருமூலம் தெரிந்து கொண்டால் வாழ்க்கைஇல்
துன்பம் இல்லை ..செவ்வாய்கிழமை சரம் மாறினால் கலகம் வரும்
வெள்ளிக்கிழமை மாறினால் செல்வம்குறையும்
தியானத்திற்கு மிஞ்சிய பூஜை இல்லை

No comments:
Post a Comment