youtube

Wednesday, February 12, 2014

சங்கநிதி  பதுமநிதி  இரண்டும்  தந்து  தரணியோடு
         வானாள  தருவரேனும்
மங்குவார்  அவர்செல்வம்  மதிப்  போம்  அல்லோம்
          ஆஉரித்து  தின்று உழலும்  புலையரேனும்
 கங்கைவார் சடைகரந்தார்க்கு  அன்பராகில் ,அவர்
            கண்டீர்  யாம்  வணங்கும்  கடவுளாரே .....;;ஒருபழம் பாடல்]
எவ்வளவு தாழ்ந்த குடியில் பிறந்தாலும் உண்மையான சிவன் அடியார்
எனக்கு கடவுளை ,போன்றவர் ,[நந்தனாருக்கும் சிவன் காட்சி தந்தார் ]
சிவன் ஜாதிபார்த்து நந்தனாரை ஒதுக்கவில்லை ..ஆதிசங்கரர் கங்கை
நதியில்  நீராடிவிட்டு ,வருகிறார் .அப்போது ,சிவபெருமான் புலையர் 
ரூபம் கொண்டு கையில் ,நான்கு வேதங்களையும் நாய்களாக்கி ,எதிரே
வருகிறார் .அவரைப்பார்த்த ,சங்கரர் விலகிப்போ ,என்கிறார் ,அதற்கு
சிவபெருமான் ,எதிலிருந்து ,எதை     விலக சொல்கிறீர்கள் //?என்று கேட்கிறார் .அதன்பொருளை உணர்ந்த ,சங்கரர் ,வந்தவர் சிவனே என்று அறிந்து ,தன்செய்கைக்கு  வருந்துகிறார் .[[ஆத்மாஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்தசம்பவத்தை ,லீலையாக செய்தார்கள் ..அன்பர்களே
இந்தியா சுந்திரபோராட்டகாலத்தில் ,பெயரில் ஜாதி [[ஐயர் ,பிள்ளை ,
முதலியார் ,நாயக்கர் ,செட்டியார் என்று இருந்தது .ஆனால் மனதில் இல்லை
எல்லோரும்    சுதந்திரத்திக்காக போராடினார்கள் .ஆனால் இப்போது பெயரில்
இல்லை ,மனதில் வைத்துக்கொன்டு கட்சி நடத்துகிறார்கள் 

No comments:

Post a Comment