youtube

Sunday, February 16, 2014

அன்பர்களே நான் மலேசியாவில் சென்ற வீடுகளில் எல்லாம் மஹாலக்ஷ்மி
மந்திரத்தை கேட்கிறார்கள் அவர்களுக்காக ,கீழ்க்கண்ட மந்திரங்களை
தருகிறேன் இந்தமந்திரங்கள் லக்ஷ்மி தந்திரத்தில் உள்ளவைகள் ...
.....................................................................................................................................................................
காயத்திரி மந்திரம் ...........ஒம்மஹாலக்ஷ்மி  வித்மஹே விஷ்ணு பதனிச
தீமஹி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத் [இன்னும்பல உண்டு ]]

ஒம்ஸ்ரீம்  ஹீரீம்  க்லீம் கமலே  கமலாலயே ப்ரசீத  ப்ரசீத ஸ்ரீம்  ஹ்ரீம்  கிலீம்
மகாலக்ஷ்மியே  நமஹ ...

இனிவரும் மந்திரங்கள் யாவும் காரிய சித்திக்கு உரியவைகள்  ....

ஒம்ஸ்ரீம்  ஹிரீம்  கிலீம் கமலதரணி மகாலஷ்மி யே   சுவாஹா ,,இந்த
மந்திரத்தை 1008 உருவீதம் 21 நாட்கள் மஞ்சள் மந்திரித்து பூசிவர சீக்கிரம்
திருமணம் நடக்கும் .

ஒம்ஸ்ரீம் ஹீரீம்  கிலீம் கமலதரணி சத்தியை  நமஹ ..இந்தமந்திரத்தை
எலுமிச்சம் பழத்தில் உருஜெபித்து கொண்டுசெல்ல ,கோர்ட் விவகாரம்
பந்தயம் முதலியவை வெற்றி பெறும் /

No comments:

Post a Comment