youtube

Tuesday, February 18, 2014

கொவிலாவதேதடா    குளங்க லாவதேதடா
கோவிலும் குளங்களும்    கும்பிடும் குலாமரே
கோவிலு  மனதுள்ளே   குளங்களும்  மனத்துள்ளே
ஆவது அழிவது  இல்லை இல்லை  இல்லையே ......சிவவாக்கியரர் பாடல்

அந்தக்காலத்தில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது வீடுவாசல் இழந்தவர்கள் தங்குவதற்காக பெரிய,,பெரிய கோவிலை கட்டிவைத்தார்கள் .அந்தக்காலத்தில் ,பள்ளிகள் மரத்துஅடிகளிலும் ,திண்ணை களிலும் இயங்கி
வந்தன அத்துடன் பிரார்த்தனை ஸ்தலங்களாகவும் பயன்பட்டன .ஆனால்
தற்காலத்தில் ,பணம்சம்பாரிக்கும் ,வியாபாரஸ்தலம் ஆகிவிட்டது .
மலேசியாவில் இருந்து சுற்று பிரயாணம் வருபவர்கள் ,உங்கள் ஊர் கோவிலில் டோல் கேட் வசூலை போல வசூல் செய்கிறார்கள் என்கிறார்கள்
என் தந்தையின் ஆலயத்தை வியாபாரஸ்தலம் ஆக்காதீர்கள் என்று ஏசு
பிரான் ,ஆலயத்தில் வியாரம் செய்தவர்களை விரட்டியதாக கூறுகிறார்கள்
ஒருசில ஆலயங்களில் பூசாரிகளின் ஒழுக்கமும் கேள்விக்குறி ஆகி
விட்டது ,காஞ்சீபுரத்தில் கோவில் கருவறையில் நடந்த நிகழ்ச்சி ??
இன்னும் எவ்வளவோ [காசே கடவுள் ஆனப்பின் ,கடவுளுக்கு இங்கு என்ன
வேலை ]??

No comments:

Post a Comment