வலம்புரி சங்கு .........................கடலில் தோன்றும் சிரியசிப்பி கள் ,ஆயிரம்
சேர்ந்து இடம்புரி சங்கும் ,ஆயிரம் இடம்புரி சங்குகள் சேர்ந்து ஒரு வலம்புரி
சங்கும் உண்டாகும் ,இப்படி ஆயிரம் வலம்புரி சங்குகள் சேர்ந்து ,மஹா
விஷ்ணுவின் கையில் இருக்கும் ,பாஞ்சசன்யம் என்னும் சங்கு தோன்றும்
என்று நூல்கள்,கூ று கின்றன ..சங்குகள் ஓம் என்ற பிரணவத்தை ,ஒருமணி
நேரத்தில் ,பத்தாயிரம் முறை ஒலிப்பதாக கூ று கிறார்கள் ..இப்படிப்பட்ட
வலம்புரி சங்கை வீடுகளில் வைத்து பூஜிப்பதால் வீட்டில் மங்களம் உண்டாகும் .இந்த சங்கில் ,சிவன் ,விஷ்ணு ,பிரம்மா ,மூவரும் இருப்பதாக
நம்பிக்கை சங்கை பூஜை செய்யும் முறை தனியாக உள்ளது .இப்போது
கிடைப்பது ,அதாவது விற்பனை செய்வது உண்மையான வலம்புரி சங்குககள்
அல்ல என்ற கருத்தும் உண்டு .உலகில் எல்லாவற்றிலும் உண்மையும்
பொய்யும் கலந்தே இருக்கிறது

No comments:
Post a Comment