youtube

Sunday, February 16, 2014

அன்பர்களே இனம்,இனத்தோடு என்ற பழமொழி உண்டு .அதைப்போல ,
செம்புஎந்திரத்தை பூஜிப்பதை விட ,வெள்ளி மேல் அதைவிட தங்கத்தில்
எந்திரம் செய்துபூஜிப்பது மேல் ,அதுமுடியாவிட்டால் தங்கமுலாம் பூசி
பூஜை செய்யலாம் [ஆனால் மாந்திரீகத்தில் ஒவ்வொரு காரியாத்திர்க்கும்
ஒவ்வொரு உலோகம் வேண்டும் ]]]நீங்கள் லக்ஷ்மி குபேர தணாகர்சன
எந்திரத்தை த்ங்கமுலம்பூசி முறைப்படி பூஜித்து வந்தால் நிச்சயமாய் செல்வ
செழிப்போடு வாழலாம் .உங்களின் பணத்தேவை ,பூர்த்தியாகி ,பிறர்க்குஉதவி
செய்யும் அளவிற்கு சிறப்பாக வாழலாம் நீங்கள் 90 நாட்கள் பூஜை செய்து
பலன் அடைந்தபின் தொடர்ந்து பூஜைசெய்ய வேண்டும் .செமபால் செய்யும்
எந்திரத்திற்,கு 12வருடமும் ,வெள்ளி எந்திரத்திற்கு 25 வருடமும் ,தங்கம்
அல்லது ஐயம் பொன்னிற்கு ஆயுள் பலன் உண்டு .என்று கூ றுவார்கள் .
நலமேபெற்று வளமாய் வாழ்க ...... 

No comments:

Post a Comment