youtube

Sunday, February 16, 2014

அன்பர்களே அடுத்து மிகஎளிமையான ,ஆனல்மிகசக்த்தி வாய்ந்த  லக்ஷ்மி
மந்திரம் ஓன்று தருகிறேன் .இந்தமந்திரம் ,எனக்கு 1979 ல் ஒருபழைய
புத்தகத்தில் இருந்து கிடைத்தது .ஆனால் ,அந்தமந்திரமும் ,யந்திரமும்
இப்போது எங்கும் கிடைக்கிறது ..அதையெழுதிய கருங்குளம் என்ற ஊரை சேர்ந்த அய்யர் ஒருவர் [பெயர் நினைவில்லை ] அதன் மகிமையை இவ்வாறு
கூ றுகிறார்  ....இந்த லக்ஷ்மி குபேர யந்திரம் ,ஆதியில் பிரம்ம தேவரால் ,
திருப்பதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ,பின்பு ,ஆதிசங்கரரால் மறுபடியும்
ஸ்தாபனம் செய்யப்பட்டது ..இந்தஎந்திரத்தில் ,கற்பகதரு ,காமதேனு ,சிந்தாமணி ,இன்னும் தேவலோகத்தை சேர்ந்த வை கள் எல்லாம் உள்ளன
இதைவழி படுகிறவர்களுக்கு கண்டிப்பாக செல்வம் சேரும் .குபேரலக்ஷ்மி
அருளால் சீமானாக வாழமுடியும் .இந்தயந்திரமும் ,மந்திரமும் அவர்களின்
குடும்பத்தில் பரம்பரையாக வழிபட்டு வந்ததாகவும் ,உலகநன்மை கருதி
முதன்முதலாக வெளி இடுவதாகவும் எழுதி இரு,ந்தார் .தியானம் ,அங்கனியாசம் ,கரநியாசம் ,தியானம் ,பஞ்சு உபச்சார பூஜை ஆகியவைகளும்
எழுதி இருந்தார் .இதை வழிபட்டு பணக்காரன் ஆனபின் ,லக்ஷ்மியை
பூஜைசெய்ய மறந்தால் ,வந்தசெல்வம் எல்லாம் அழிந்து போய்விடும் .
என்று எச்சரிக்கையும் செய்கிறார் .அந்தமந்திரத்தை தருகிறேன் .யந்திரம்
வாங்கி வைத்து பூஜித்து ,மகிழ்ச்சியாக வாழுங்கள் ..ஒம்ஸ்ரீம் ,ஹிரீம் ,ஐம்
குபெரலக்ஷ்மியை கமலதாரின்யை ,தனாகர் சின்யை சொர்ணா கர்சின்யை
சுவாகா

No comments:

Post a Comment