அன்பர்களே பரணி நட்செத்திரக்காரர் பரிசு சீட்டு வாங்கவிரும்பினால்
முதலில் அது வளர்பிறையா /என்று பார்க்கவேண்டும் .பிறகு ,அதிகார பட்சியா என்றும் பார்க்கவேண்டும் பிறகு நீங்கள் இருக்கும் இடத்தின் சூரிய உதயத்தையும் காணவேண்டும் நான்கொடுத்த நேரம் இந்திய நேரம்
உதாரணமாக வரும் 2...2....2014 லில் ஞாயிற்று அன்றுசூரிய உதயம் 7 மணி
27 நிமிசத்தை நான்கொடுத்த 6.00 மணியுடன் கூட்டி 1.00மணி 24நிமிசத்தைகூட்டி 7.00மணி 27நிமிஷத்திற்கு மேல் 2.00மணி 24நிமிஷம் கூட்டி 10.00 மணி 7 நிமிசம்வரை எடுக்கலாம் அன்று மலேசிய சூரிய உதயம் 7 மணி 24நிமிசம் அதேபோல் அதிர்ஷ்ட்ட நம்பர் எப்படி கணிப்பது ? முதலில் நீங்கள் பிறந்த தேதி கூட்டுஎண் இவைகளுக்கு பொருத்தமான எண்களை தேர்ந்து
எடுக்கவேண்டும் பின்பு ஜாதகத்தில் ,நட்பு ,ஆட்சி ,உச்சம் பெற்ற கிரகங்களின்
எண்களை கண்டு தேர்வு செய்து வைத்துக்கொண்டு நம்பரெடுத்தால்
வெற்றிபெற வாய்ப்பு உண்டு

No comments:
Post a Comment