அன்பர்களே வணக்கம் நீண்ட நாட்களுக்குப்பி#&ன் சந்திக்கிறோம் . அநேக விசயங்களை சொல்லவேண்டும் / முதலில் எண்வந்தார் தத்தை பற்றி எழுதுகிறேன் ..எந்த சாஸ்திரத்திலும் உண்மை உண்டு இடை சேர்க்கையும் உண்டு ஆகவே ஆராய்ச்சி மூலம்தான் கண்டறிய வேண்டும் ஆங்கில எழுத்திற்கு எங்களுண்டு என்பதைஎல்லோரும் அறிவோம் ஒருவருடைய பெயரில் ஐ என்ற எழுத்து இரண்டு முறை வந்தால் , அவருக்கு வயறு நோய் இருக்கும் உதாரணம் பிச்சை கனி ,வெற்றிலிங்கம் கிருஸ்ணவேணி தர்சினி
இவர்கள் எல்லோருக்கும்வயிறு நோய் உண்டு எ எகாட்டினேன் ன்ற எழுத்து அதிகம்
வந்தால் .உஷ்ணம் உடலில் இருக்கும் பெயர் மாற்றம் செய்யும்போது அவருடைய ஜாதகதயும் ஆராயவேடும் .ஒருவருக்கு முப்பத்தி ஏழு வரும்படி பெயர் வைத்துஒருவர் கொடுத்ததும் பயனில்லை அவர் என்னிடம் வந்தார் அவருடைய ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்ததை காட்டி வேறு பெயர் வைத்து [எழுத்து மட்டும் மாற்றி ] இப்போது நலமாக உள்ளார்
எழுத்துப்பிழை இருக்கிறது மன்னிக்கவும்
No comments:
Post a Comment