மனதில் மாசுஇல்லமல் பிறர்க்கு தன்னல்முடிந்த உதவிகளை மனம் ,வாக்கு ,உடலால் செய்பவர்கள் யாராய் இருந்தாலும் ,எந்த தொழில்செய்தாலும் ஞானத்தை அடையமுடியும் தற்காலத்தில் கலைத்துறை இல் ,ராஜாவைபோல் வாழும் ஒருவர் ,தாமரை இலை தண்ணீர் போல ,புளியம்பழ ஒடு போல வாழ்ந்துகொண்டு இறக்கிறார் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவன்காட்டும் பாதையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் .இன்னும் எத்தனையோபேர் ,வெளிஉலகிற்கு தெரியாமல் இல்லறத்தில் இருந்துகொண்டே ஞான மார்க்கத்தில் வாழ்பவர்களும் உண்டுஅவர்களை நான் வணங்குகறேன் .அடுத்து துறவிகளில் மூடன் உண்டு அதை உங்க ளிடம் விட்டுவிடுகிறேன் ,..நலமேபெற்று வளமாய் வாழ்க
No comments:
Post a Comment