youtube

Sunday, October 18, 2015

பண்டாரபூரனா எட்சணி ....................தீபாவளி அன்று இரவு லட்சுமி பூஜை செய்து லக்ஷ்மி அஸ்ட் டோத்த்திரம் ,சொல்லி கீழே கண்ட மந்திரத்தை  3000  ஆயிரம்
முறை உருஜெபித்தால் யட்சணிதேவி மனம்மகிழ்ந்து ,நமது பொக்கிஷ
பெட்டியை நிரப்புவாள் ,என்று ஒரு புத்தகத்தில் இருக்கிறது .இதை பணத்தேவை உள்ளவர்கள் செய்து செய்து பார்க்கலாம் பொக்கிஷ த்தை
நிரப்பாவிட்டாலும் ,பண வரவு வந்தாலும் நல்லதுதானே .இதில் நமக்கு ஒன்றும் நஷ்ட்டம  ஏற்பட போவதில்லை முயற்சி உடையவர்கள் செய்து
பாருங்கள் .

இதோ அந்தமந்திரம் ..............

ஓம்   ஸ்ரீம்   ஹிரீம்    க்லீம்   வாமே  நம   சுவாஹா ............மிக எளிதான மந்திரம்


நலமே பெற்று   வளமாய்  வாழ்க

No comments:

Post a Comment