youtube

Wednesday, September 17, 2014

அன்னை மெய்யறிவு அன்பர்களே நண்பர்களே  வணக்கம் உடல் நிலை
சரி இல்லாத \\காரணத்தால் நீண்டகாகமாக எழுத முடியவில்லை இப்போது
மீண்டும் எழுதுகிறேன் .````புத்தர் அதற்குமுன் பலபிறவிகள் எடுத்ததாக பல
கதைகள் இருக்கின்றன .மீன் ,எருது ,காக்கை ,மான் குதிரை  மனிதன் என்று
 பல பலபிறவிகள் எடுத்ததாக இருக்கி.றது  இது உண்மையா என்று தெரிய
வில் லை .ஆனால் மறுபிறவி உண்டு என்று ,புத்த மதம்  ஏற்று கொள்கிறது
கழுகாக பிறந்து ,வியாபாரிக்கு உதவியது ,குரங்காக பிறந்து தன து ,
கூட்டத்துக்காக தன்னுயிரை தியாகம் செய்தது ,பின்வியாபாரியாய் பிறன்
தது இப்படி பலகதை கள ,இருக்கின்றன ஆனால் அவருடைய சில உப
தேசங்களையும் ,மற்றும் தியான முறைகளையும் சுருக்கமாக இனி
காண்போம் .......

No comments:

Post a Comment