youtube

Sunday, September 21, 2014

வெகு தொலைவில் இருந்து ஒருவிருந்தினர் வந்தால் ,நாம் அவரை நாம்
உபசரிக்கிறோம் அப்படி உபசரி,ப்பவர்களை வான்உலகத்தில் இருப்பவர்கள்
 அவரை  மகிழ்ச்சி உடன் வரவேற்ப்பார்கள் .இதைவள்ளுவரும்
செல்விருந்து ஓம்பி வரும் விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து  வானத்தவர்க்கு ..என்றார் வருந்தினர் என்பவர்கள் ,நம் உறவினர்கள் அன்றி அறிமுகம் இல்லாத்வர்களையும்  குறிக்கும் .அதற்காகத்தான் ,அந்தக்காலத்தில் வீடுகளில் வெளியே திண்ணை வைத்து
வீடு கட்டினார்கள் .இந்தகாலத்தில் அப்படி கட்டினால் வீடே காணாமல்
போய் விடும் .
நீயே உனக்கு தலைவனாக வேண்டும் வேறுயாரும் உனக்கு தலைவனாக   இருக்க முடியாது .மனக்கட்டு பாடால் மட்டுமேஇது முடியும்
சூரியன் பகலிலும் .சந்திரன் இரவிலும் ஓளீ யுடன் இருக்கிறார்கள் பிராமணன்
தவத்தால் உயர்வடைகிறான் ஆனால் புத்தன் எப்போதம் உயரவடைகிறான்
பால் கறந் த  உடன்  கெட்டு போவது இல்லை அதேபோல இல்லை ,

 அதேபோல,தீவினை மறைந்திருந்து செய்தவனை சேரும் ,இதே கருத்தை
,நாலடியாரிலும் ,ஒரு மந்தையில் எத்தனை  மாடுகள் இருந்தாலும் ,ஒரு
கன்று  குட்டி அதன் தாயை அடையாளம் கண்டு சேர்வதுபோல் ,அவனவன்
செய்த தீவினை ,நல்வினை அவனை கண்டிப்பாக வந்து சேரும்
ஆகவே பாவம் செய்யாதீர்கள் 

No comments:

Post a Comment