youtube

Sunday, June 21, 2015

அன்னை மெய்யறிவு  தவநிலைய அன்பர்களே வணக்கம் .இப்போது ,ஜாதகங்கள் பொயபதேன் //? பரிகாரம்  பலனில்லாது  போவதேன் ?  என்பதை
பார்ப்போம் .....``தற்போது ஜாதகங்கள் வாக்கியம் ,திருக்கணிதம்  என்று  இரு
பிரிவாக  இருப்பதால் ,ஜாதகங்களில்  கிரக  மாறுபாடுகள் காணப்படுகின்றன
ஒரு ஜாதகத்தில் ,துலாலக்கினம்  இரண்டில் ,விருச்சகத்தில் கேத திருமணத்தடை வுள்ளது ,லக்கணத்தில் ,சனி, செவ்வா,கேதுவுக்கு  பரிகாரம்
பலனில்லை திருக்கணிதப்படி கன்னிலக்கனம் ,அப்போது ரெண்டில்  சனி
செவ்வாய்  முருகனுக்கும் ,சனிக்கும்  பரிகாரம் செய்தபின் பலன் கிடைத்தது
ஒரு ஜாதகம்  திருக்கணிதப்படி ,பூரட்டாதி ,இரண்டாம்பாத்ம் கும்பராசி
கணினியில் பார்க்கும்போது ,நான்காம்பாதம்  மீனராசி  இப்படி பல குழப்பங்கள் ஜாதகங்களில் காணப்படுகின்றன .இதை ஏன்  எழுதுகிரேன்  என்றால் ,
ஜாதகங்களை வைத்து குழம்பிக்கொண்டு ,இருப்பதைவிட , வுங்களின்
இஸ்ட்ட  தெய்வத்திடம் சரணடையுங்கள் .அவர்  வழி காட்டுவார்  பரிகாரம்
என்ற  பெயரில் போலிகளை  நம்பி ஏமாறவேண்டாம் ..

No comments:

Post a Comment