மோகினிஎன்பது யார் ? மோகினிஎன்பது தன் ஆசை ,நிறைவேறாமல் இறந்த
கன்னிப்பெண்ணின் ஆவி என்று கூறு வார்கள் .அதுபொதுவான கருத்து ...
ஆனால் ,மோகினி என்பது ஒரு தேவதை ,இதை சித்து செய்தால் ,பிறர் நம்மை
கண்டு மோஹித்து நம் இஸ்ட்டபடி நடந்து கொள்வார்கள் இதனால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் ,சமுதாயத்திலும் மரியாதை கூடும்
\மோகினி என்பது ,விஷ்ணுவின் அம்சம் .பாற்கடலில் வாவாலே லே அமுதம் எடுக்க கடைந்த போது விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஓன்று .பெரும்பாலான வுன் செய்ய
மோகினி மந்திரங்களில் ,ஹரி ஓம் என்றே ஆரம்பிக்கும் ,இதற்கு உரிய
உலோகம் வெள்ளியில் எழுதி பூஜை செய்தால் முக்கியமாக ,கணவன் மனைவி ஒற்றுமைக்கு மிகசிறந்த பலன் கொடுப்பது ஒருதலை காதல்
கொள்பவர்கள் ,வேண்டியவர்களை சம்மதிக்க வைக் வா க ,இது பயன்படும் .
ஹரிஒம் அரஹர மோகினி ஆதி மோகினி சவ்வும் ,கிலியும் கிட்நே மோகினி
மவ்வும் கிலியும் அணைத்திடு மோகினி வா ..வா ரீம வவ்வும் வாலே
மொகினி வந்து அருள் செய்வாய் ,வஉன் பாதம் போற்றினேன் வுன் அருள்
செய்யவருக சிவா ,வெள்ளி தகட்டில் யந்திரம் எழுதி பூஜிக்கவேண்டும்
No comments:
Post a Comment