அன்பர்களே ,அடுத்து ஒருமோகினிமந்திரம் ,ஹரிஒம் ஸ்ரீயும் கிளியும் ரோம்
அட்சய சொருபி ஆனந்தவல்லி சண்முக லக்ஷ்மி இரு வாழ்வாய் அருள்
அம்மை என்முன்னே வாவா நான் நாடினேன் .....[பெயர் ] நீபோய் சீறி சினந்து
வாய் பேசாமல் மதிமயக்கி ,என்னிடம் கொண்டு வா ,என்மேல் ஏக்கமாக அவள் மனதிலே சீக்கிரம் எட்டு திசையும் கட்டு ஐயும் கிலியும் சவ்வும் கிலியும்
வசி வசி நசிமசி ஓம் சுவாஹா .இந்த மந்திரமும் ,யந்திரம் வெள்ளி தகட்டில்
எழுத வேண்டும் .இது அனுபவ சித்தி உடையது ,,,மேலும் ,இந்த கிலியும்
ரோம் என்ற மந்திரத்தை ,தாமிர தாம்பாளத்தில் விபூதி பரப்பி முக்கோணம்
வரைந்து ,அதனுள் ,விந்து எழுதி அதில் கிலியும் ரோம் எழுதி லட்சம் உரு ஜெபித்து யாருக்கு கொடுக்கிறோமோ ,அவர் நமக்கு வசியம் ஆவார் ஞாயிற்று கிழமை அன்று ,மல்லிகை பூ எலுமிச்சம் பழம் வைத்து ,,ஹரி ஓம் நமோ
பகவதி கௌரி ,பஞ்சாசரத்தி சர்வலோக வசிகரி ,மகாமோகினி ஐயும் கிலியும்
அரசனாகல்யாணி நாராயணி தேவி வீரலட்சுமி என்மனதிலும் ,வாக்கிலும்
மோஹித்து நிற்க சிவா
இன்னும் வரும் ,,,,,,,,

No comments:
Post a Comment