கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் ...அன்பர்களே உலகின் பலநாடுகளிலும் ,பலநம்பிக்கைகள் பலகலாச்சாரங்கள் உள்ளன ,அவைகளில்
ஜோதிடம் ,வைத்தியம் மாந்திரீகம் இவைகள் பலவிதமாக உள்ளன ,நமது
நாட்டில் ,மாந்திரீகங்கள் மந்திரங்களை உருஜெபித்து பலநாட்கள் பூஜை
செய்யவேண்டும் .ஆனால் மேலைநாட்டில் சைக்கோ சிம்பலாலாஜி என்ற முறைஜோதிடத்தின் ஓன்று உள்ளது .இதில் மந்திரங்கள் இல்லை ,பலமணிநேரம் உரு ,
ஜெபிக்க வேண்டியது இல்லை எந்தவித பொருள் செலவும் கிடையாது
,தினசரி படுக்கபோகும் போது ஒரு பதினைந்து நிமிடம் ஒதுக்கினால்
போதும் ஓரிரு மாதங்களில் ,நாம் எண்ணியதை அடையலாம் பொருள்வரவு
வியாபார விருத்தி ,,நல்லகனவன் நல்லமனைவி அமைய ,மன அமைதி
அனைத்தும் கிடைக்கும் .இந்த சக்தியை அடைய ,தேக பயிற்சியோ மூச்சு
பயிற்ச்யோ செய்யவேண்டியது இல்லை ,யாருடைய உதவியும் தேவை
இல்லை .போலி மந்திர வாதிகளையும் போலிசாமியார்கலஐம் நம்பவேண்டாம் அவர்களை விட உங்களிடம் ஆற்றல் உள்ளது ,அவர்கள் எல்லாம் கடவுளின் ஏஜண்டுகள் இல்லை .இந்த முறையில் ,எந்தவித கஷ்ட்டமோ செலவோ இல்லாமல் நினைப்பது நடக்கும் ,கேட்டது
கிடைக்கும் இதை படிக்கும் வாய்ப்பு அதிர்ஷ்ட்டம் வுள்ளவர் களுக்கே
கிடைக்கும்
No comments:
Post a Comment