அன்பர்களே படிக்கும் பிள்ளைகளுக்கு ,ஊதா கலர் அட்டையில் ,ஆந்தை யின்
படத்தை ஒட்டி ,அவர்கள் படுக்கப்போகும் போது ஒரு அரை மணி நேரம் அதை
பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு படுக்க சொல்லுங்கள் .சுமார் ,ஒருமாத காலத்தில் முனேற்றம் தெரியும் .தொடர்ந்து ,பார்த்தது வருவதால் படிப்பில்
நல்லமுன்னேற்றம் ஏற்படும் .அத்துடன் ,பெருமாள் கோவில் ,சென்று
புதன் கிழமைகளில் ,என்ற மாணவர் பெயரில் அர்ச்சனை ,செய்து ,தீர்த்தம் வாங்கி
சாப்பிட்டு வர படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ,,இந்த பரிகாரஇந்த த்தை ,
என் ஆலயத்திற்கு வந்த சில தாய்மார்களுக்கு சொல்லி நல்லபலன்
ஏற்பட் டது இது உ....ண்மையா பொய்யா என்ற சந்தேகம் இல்லாமல் முயற்ச்சி
செய்து பாருங்கள் .அடுத்து ,குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ,ஏற்படும் குழப்பங்களுக்கு மன அமைதி பெறவும் மனதில் உறுதி ஏற்படவும் ,வெற்றிசின்னத்தை பார்த்து வரலாம் ,இந்த வெற்றி சின்னமாவது பழைய
எகிப்து நாட்டு ,ஹோரஸ் என்ற தெய்வத்தால் ஏற்படுத்த பட்டது
என்கிறார்கள் மனம்போனபடி ,போகும் ,வாலிபர்களுக்கும் ,முன்கொபக்காரர்களுக்கும் இதை பார்த்து வருவதால் நல்ல மனமாற்றம்
ஏற்ப்படும் அடுத்து

No comments:
Post a Comment