அன்பர்களே உங்களின் சிந்தனைக்கு சிலதுளிகள்
எதுநடந்தாலும் ,இறைவன் செயல் ,காரணம் இல்லாமல் காரியம் இல்லை
காவிகட்டி தாடிவளர்த்தவர் எல்லாம் ஞானி அல்ல ஆசையை விட்டவரே
உண்மையான ஞானி .....இல்லறத்திலும் ஞானி உண்டு ,துறவியிலும் மூடர்
உண்டு .........குரிசொல்பவரும் ,குரளி வித்தை காட்டுபவரும் ,கடவுள் ஆக
மாட்டார்கள் ,,,,....ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாதவனின் பக்தி அச்சாணி
இல்லாத வண்டிபோல .........காசு ,பணத்தை அள்ளிவீசி கடவுளை விலை க்கு
வாங்க முடியாது மனம் உருகிய பிரார்த்தனையே உண்மையானபரிகாரம்
அரைகுறை நம்பிக்கையாள ணைவிட ,சுத்தநாத்திக வாதி எவ்வளவோ மேல்
கடவுள் பக்த்தியை வியாபாரமாகவும் ,கோவிலை வியாபார ஸ்தலமாகவ்ம்
ஆக்காதீர்கள் ........பாவம்செய்து சம்பாதித்த பணத்தில் பாலாபிசேகம்
செய்வதை விட ,உழை த்த காசில் ஊதுவத்தி ஏற்றுவது மேல்
உனக்குள் கடவுள் இருப்பதை உணர் ,ஆனால் நீயே கடவுள் ஆகமாட்டாய்

No comments:
Post a Comment