நமது மூ ளையில் வலது ,இடது என ,ஆராயிச்சி யாளர்கள் ,இருபிரிவாக
இருப்பதாக கூ று கிறார்கள் ,இதில் வலதுபக்க மூ ளை ,மிகுந்த சக்திவாய்ந்ததாக கூறுகிறார்கள் ,இதை வுள்மனம் என்றும் ,மரைமனம்
என்றும் கூ றுவார்கள் .இதைப்பற்றி தெரிந்து கொண்டால் மனிதனே தெய்வமாகலாம் ..,யாரிடமும் ஏமாற வேண்டாம் இந்த கலை சாலமன் காலத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது .மேல்நாடுகளில் ஜிப்சிகள் ட்ராட் கா,,ர்டுகள் மூலம் குறி சொல்லி வந்தார்கள் ,அந்த கார்டுகளை கொண்டும் ,இந்தசா தனை
செய்யலாம் ,மாபெரும் சக்தியை அடையலாம் மேலும நமதுநாட்டில்
தெய்வங்களுக்கு உருவங்களை அமைத்துவைத்து ,அவர்களின் ,கைகளில்
ஆயுதங்களை கொடுத்து ,சிங்கம் ,புலி மயில் இவைகளை வாகனமாக
அமைத்து கொடுத்ததும் ,இதே கருத்தின் அடிப்படையில் தான் .....
அன்பர்களே விரிவாக எழுதுகிறேன் படித்து பாருங்கள் .எனக்கு இணையத்தை பற்றி தெரியாது ..ஆகவே சந்தேகங்களை போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

No comments:
Post a Comment