youtube

Monday, November 2, 2015

உலகம் எப்போது அழியும் /..............
உலகம்  2000த்தில் அழியும் என்றார்கள் ,அழியவில்லை 2012என்றார்கள்
அழியவில்லை  அப்படியானால் எப்போதுதான் உலகம் அழியும் ............
இபோதைக்கு உலகஅழிவு இல்லை ,உலக அழிவு என்றால் உலகம் இல்லாமல் போவது தானே .அப்படிப்பார்த்தால் ,ஒவ்வொரு மனிதனுக்கும்
அவன் இறக்கும் நாளே உலகம் அழியும் நாளாகும் .அவனுக்கு இந்த உலகம்
இல்லாமல் போய்விடுகிறது அதாவது அழிந்து போய்விடுகிறது
மனிதர்களின் இயற்கையை அழி க்கும் தன்மையால் ,பருவநிலை
மாறுபட்டு புதுபுது நோய்கள் உற்பத்தியாகி மனிதனை சீரழிக்கும்
இயற்கை பேரிடர்கள் ஏற்படலாம் .யானை தன்தலையில் மண் அள்ளி
போட்ட கதையாக ,மனிதன் தனக்குத்தானே கேடு தேடிக்கொள்வான்
பொன்னாசையிலும் ,பெண்ணாசையிலும் ,மண்ணாசையிலும்
ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அழிந்து போவார்கள்
இப்படித்தான் உலக அழிவு ஏற்படும் நந்தவனத்த்து ஆண்டிகதைதான் 

No comments:

Post a Comment