youtube

Tuesday, November 3, 2015

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா

அன்பர்களே குடும்பத்தில் குழப்பமா ?ஒற்றுமை இல்லையா ?கவலைவேண்டாம் செலவே இல்லாத சிக்கனமான பரிகாரம் உள்ளது
.உங்கள் வீட்டு சமையல் அறையில் அடுப்புக்கும் ,பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கும் நடுவில் சுவற்றில் குறுக்கு நெடுக்காக நான்கு கோடுகள் போட்டு 
ஒன்பது கட்டங்கள் ஆக்குங்கள் மேலேயுள்ள கட்டத்தில் 36 போடுங்கள் 
அடுத்து 29  ,,அடுத்து 34  இடம்வலமாக எழுதவும் அதேபோல் 2வது வரிசையில் 31........33............35 போடவும் .....பின் 3வது வரிசையில்   32........31............30போடவும் 
இப்போது ஒரு எண் யந்திரம் ,இந்தயந்திரத்திற்கு தினசரி மாலையில் 21
நாட்கள் சாம்பிராணி தூபம் காட்டிவர ,குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் 
தீரும் .இன்னும் தேவையில்லாமல் ,சேர்ந்து இருப்பவர்களை பிரிப்பதற்கும் ,
ஒரு குறிப்பிட்ட நாளில் ,குறிப்பிட்ட ஓரையில் வெள்ளை தாளில் யந்திரம் எழுதி 9 வாரம் நெருப்பில் போட்டு எரிக்க ,உறவு பிரிவு ஆகும் .அதேபோல் 
எதிரியை தண்டிக்க செம்பு தகட்டில் யந்திரம் எழிதி பாழடைந்த கிணற்றில் 
போட எதிரி அழிந்து போவான் .இவைகள் அனுபவ மானது 

No comments:

Post a Comment