youtube

Monday, August 24, 2015

ஒரு எண் னுடன் ,ஒரு எண் சேரும்போது பலன் மாறுபட வாய்ப்பு உண்டு
உதாரணமாக 5 என்பது நல்ல எண் தான் ,அதில்  14   ,23,  32,   41, இவைகளுக்குள் வேறுபாடுகள் உண்டு ஒருவர்  8 ஆம் தேதி பிறந்திருந்தால் அவருக்கு ,5இல்
பெயர் வைக்கலாம் ,ஆனால் புதன் பலமற்று இருந்தால் ,அவருக்கு புதன்
நல்லது செய்யமாட்டார்   அவருக்கு 6இல்   பெயர்வைக்கலாம் .அல்லது
கூட்டு எண்ணுக்கு பொருத்  தமான   பெயர்   வைக்கலாம் ...மேலும் ,நான்கு
நான்கு அறைகளாக பதினாறு கட்டங்கள் உருவாக்கி அதில் பதினாறு அறைகளிலும் நம.மற்றவை து அதிர்ஷ்ட்ட எண்களை அடைத்து வைத்துக்கொண்டால்
எண்ணிய காரியம் வெற்றி அடையும் ...ஒருவருடைய பெயரில்  ஐ என்ற
இரண்டு முறை வந்தால் ,வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்
உதாரணம் .........வெற்றிலிங்கம் ,,பிச்சை கனி ,,தர்சினி ,,கிருஸ்ணவேணி
இவர்களுக்கு எல்லாமே வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தன
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் பயனில்லை ..மேலும் ,கணவன்
மனைவி ஒற்றுமைக்கும் ,பெயர்களை மாற்றிவைத்து பலன்பெறலாம்
என்றும் கூ றுவார்கள் 

No comments:

Post a Comment