youtube

Sunday, August 23, 2015

ஆசான் என்பவர் யார் ?  ......சாகாகால் ,வேகாத்தலை ,,,,போகாபுனல் ,இதை ,அறிந்து சொல்பவரே ஆசான்   ஆவார்
பேசாமந்திரம் மந்திரம் பெரும்மந்திரம் அஜபாமந்திரம் ..பேசும்மந்திரம்
ஓம் . ஆகும் ,இந்த ஓம்கார மந்திரத்தால் எந்ததெய்வ த்தை வணங்குகிறோமோ ,அந்ததெய்வம் நம்மை வந்துஅடையும் ..ஓம் என்ற
பிரணவத்தில் இருந்தே எல்லா மந்திரங்களும் உதித்தன .அகார ,உகார  மகார
மே ஓம் ஆனது .அகாரம் சிவத்தையும் ,உகாரம் சக்தியையும் ,மகாரம் ,
உயிரையும்  குறிப்பிடுவார்கள் .

ஓங்காரம்  விநாயகர்  வடிவம்
ஓங்காரம்  லிங்க     வடிவம்
ஓங்காரம்   முருகன்  வடிவம்
ஓங்காரம்   விஷ்ணு  வடிவம்

ஓங்காரத்தை ஜெபித்தே பிரமதேவர் அந்த பதவியை அடைந்தார் ..

No comments:

Post a Comment