youtube

Monday, August 10, 2015

சித்திரத்தில்   பெண் எழுதி சீர்படுத்தும் மானிடரே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டீ..ரோ ,இதுஒரு பழையபாடல்
இதைப்போல் பெண்களின் உரிமைகளை பற்றி பேசுகிற அளவிற்கு ,அவர்களின் நிலை இல்லை ..நடந்த சம்பவம் ஓன்று ,திருமணம் ஆகி ஒருஆண்டுதான் ஆகிறது ,கணவன் இந்தப்பெண்னை விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டான் ..மாமியாரின் கொடுமை ,தற்போது தாய் வீட்டில் இறக்கிறாள் பெற்ரோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் .அதிலும்
தவறில்லை ,அனால் அவன் ஆண்மை இல்லாதவன் ..இன்னொரு சம்பவம் ,
கேள்வி பட்டது ,இது காதல் திருமணம் ,   திருமணமாகி இருபது நாளில் இருவரும் பிரிந்து விட்டார்கள் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ,திருமணத்திற்கு முன் ,மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்

என்று சட்டம் கொண்டுவந்தால் நல்லது ,அந்தகாலத்தில் ஒழுக்கமானவர்களாய் இருந்ததால் தேவை இல்லை ,பிஞ்சிலேதான்
பழுத்துபோன காலமடி காலம் ,பித்தலாட்டம் நெறஞ்சு போன காலமடி
காலம் 

No comments:

Post a Comment