குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் ,குருட்டு உலகமடா ,இதில கொள்ளை
அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா .....................................
ஒருவர் என்னிடம் ,சாமி இனணைரார்கள் அதை வாங்கி படிப்பவர்கள்
ஒன்றும் புரியாமல் ,ஊமையன் கண்டகனா போல் ஒருவரிடமும் ஏமாற்றத்தை சொல்லமுடியாமல் ,மந்திரமே பொய் என்ற முடிவுக்கு
வந்து விடுகிறார்கள் போகும் வழி அறிந்துபோனால் ஊர்போய் சேரலாம்
முதலில் குருமூலம் மனதை தேடி அதை கட்டுபடுத்துங்கள் .அதன்பின் மந்திரங்கள் பலிதமாகும் .யத்தில் ,நானெலுதியதை அப்படியே
வரிக்குவரி காப்பியடித்து புத்தகமாக்கி 2 ஆயிரம் என்று விற்பனை செய்கிறார் என்று கூரினார் .இப்படித்தான் ,ஒருசிலர் ,பழைய புத்தகக்கடையில்
புத்தகங்களை வாங்கி காப்பி எடுத்து புத்தகமாக்கி ,எல்லாம் அறிந்தவர் போல் வெளியிட்டு பணம்சம்பாதிக்கிறார்கள் .அதைவாங்கி படித்துவிட்டு
பலிக்காமல் மந்திரமே பொய் என்று ஊமையன் கண்டகனாபோல் ஒருவரிடமும் ஏமாந்ததை சொல்லமாட்டார்கள் .முதலில் குருவை தேடுங்கள் ,அவர்மூலம் மனதை தேடி அதை கட்டிப்போடுங்கள் மந்திரம் தானேபளிக்கும் ஓரிடத்தில் மனிதர்கள் கூட்டமாக நிற்கிறார்கள் ,அவர்களை ,
சாதாரணமாக நாம்விலகசொன்னால் விலகமாட்டார்கள் அதேநேரத்தில்
காவல்துறையினர் வந்தால் விலகிப்போவார்கள் அதைப்போல் ,குரு விடம்
உத்தரவு பெற்று செய்தால் பலிதமாகும்

No comments:
Post a Comment