youtube

Wednesday, August 19, 2015

அன்பர்களே ,நண்பர்களே ,தன்னை அறிவதற்கு ஒருமந்திரம் ,அந்தமந்திரத்தை அறிந்தால் போதும் எல்லாமந்திரமும் கைவசம் ஆகும் .அதுவே ,ஊமை
மந்திரம் ,பேசாதபெரும்மந்திரம் சித்தர்கள் சொன்ன சிறப்பான மந்திரம் ,அதை
குருமூலம் அறிந்து ,உருஜெபித்தால் ,நீங்களே தெய்வம் ஆகலாம் .அப்படியல்லாமல் பணத்தைக் கொடுத்து ,சித்துக்களை அடைய நினைப்பது
ஏட்டு சுரைக்காய் தான் .முதலில் நல்லகுருவை தேடுங்கள் .இப்போது குரு
இருந்தால் ,அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அதுவே அஜபா
மந்திரம் எனப்படும் இதனை ஔவை யாரும்  ,குண்டலியதனில் கூடிய அசபை ,விண்டெலும் மந்திரம் வெளிபட உரைத்து ....என்று கூறியுள்ளார்
இந்தமந்திரத்தை ஜெபித்தால் ,மனம் கட்டுப்படும் ,மனம்கட்டுப்பட்டால்
சித்திகள் தானாக கிடைக்கும் ,,நீங்களே சிவனும் ஆகலாம்,அதாவது
சிவனே உங்களுக்குள் இருப்பார் ..இருக்கும் இடத்தை விட்டு எங்கும்
அலைய வேண்டாம் .. 

No comments:

Post a Comment