youtube

Sunday, August 23, 2015

ஒருமனிதனை பெருமையாக வாழவைப்பது ,அவனுடைய ஜாதகம் ,இது
பூர்வஜென்மவினைப்படி அமைவது அடுத்து அவன் குடிஇருக்கும் வீடு
இது வாஸ்த்துப்படி அமையவேண்டும் ,அடுத்து அவனுடைய பெயர் ,அடுத்து அடுத்து அவனுடைய திறமையும் உழைப்பும் ....இதில் ஜாதகத்தில் இருக்கும்
தோஷங்களை ,ஆண்டவரிடத்தில் ,பிரார்த்தனை ,உண்மையான பரிகாரங்கள்
மூலம் தீர்த்துக்கொள்ளலாம் வாஸ்த்து கலை உண்மையாக தெரிந்தவர்கள்
மூலம் வீட்டை சரிசெய்து கொள்ளலாம் .,எண்கணிதத்தின் மூலம் பெயரை
சரிசெய்து கொண்டு முயற்சி கண்ணென செய்தால் ,வெற்றி  மீது வெற்றி வந்து
உன்னைசேரும் ..அதில் ,எண்கணிதத்தை பற்றி ,சில குகூ றிப்புகளை எழுதுகிறேன் .பண்டைய பாரதத்திலும் எண்கலைஇருந்தாலும் ,நம்மைவிட
அயல் நாட்டினர் தான் இக் கலையை அதிகம் பயன் படுத்தி உள்ளார்கள்
சீனர்கள் ,கிரேக்கர்கள் ,எகிப்தியர்கள் ,மாயன்வழி ,,இப்படி மேல்
நாட்டவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே அறிந்து கடைப்பிடித்து
வாழ்ந்து இருக்கிறார்கள் ..............................
நம்நாட்டில் ,எண்ணும் எழுத்தும்  கண்ணென தகும் என்று ஔவ்வை யாரும்
எண்ணென்ப எனை எழுத்தென்ப ........என்று வள்ளுவரும் கூ றி வுள்ளார்
சித்தர்கள் அமைத்த சிதம்பர சக்கரத்திலும் எண்கள் இடம் பெற்றுள்ளது 

No comments:

Post a Comment