youtube

Sunday, August 23, 2015

எண்கணிதம் ............எல்லாகலைகளும் ,ஆதியில் தோன்றும் போது ,அதை
கண்டுபிடித்தவர்கள் ,மக்களின் நலன்கருதியே வெளி இட்டார்கள் ,ஆனால்
பின்னால்  வந்தவர்கள் ,தங்கள்கருத்தையும் சேர்த்து,சிலவற்றை திருத்தியும்
வெளி இட்டார்கள் ,ஆகவே உண்மை தன்மையை நமது அனுபவத்தால் தான்
அறியமுடியும் ........பெயர்மாற்றம் செய்த பின்னர் சிலருக்கு நல்லபலன்
கிடைத்து உள்ளது ,ஆனால் சிலருக்கு எதுவும் மாற்றம் இல்லை ,காரணம்
என்ன என்றுபார்த்தால் ,அவர்களுடைய ஜாதகத்தில் அந்தகிரகம் பலமற்று
காணப்படுகிறது ..உதாரணத்திற்கு ,ஒருவர் எண்கணிதப்படி  37 இல் கையெழுத்திட்டு ம்  பயன் இல்லை ஏனென்றால் ஜாதகத்த்ல் சூரியன் நீசம்
அதுமட்டும் அல்லாமல் எண்கணிதப்படி அவருக்கு நன்மை செய்யும் கிரகங்கள் எல்லாமே பலம் இல்லாமல் இருந்தன ..நானவரிடம் ,உயரஉயர
பறந்தாலும் ஊர்குருவி பருந்து ஆகாது ,உப்புக்கல் வைரம் ஆகாது .உங்கள்
நிலமை இதுதான் இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ பழகிக்கொள்ளுங்கள்
என்றேன் .......போனஜென்மத்தின் பாவத்திற்கு ,தண்டனைதான் ,இந்தஜென்ம அமைப்பு ,வாழ்க்கை எல்லாம் ....ஆகவே பாவம் செய்யாதிரு மனமே கோபம்
செய்தே யமன் உயிரை கொண்டோடி போவான் 

No comments:

Post a Comment