youtube

Sunday, September 13, 2015

அன்பர்களே நானும் நாற்பது ஆண்டுகாலம் பல பூஜைக ள் ,செய்து பார்த்தேன் ,லலிதா சகஸ்ரநாமம் பலநுறு தடவைகள் ஜெபித்து இருக்கிறேன் லட்சுமி நாராயண ஹிருதயம் பிரதமையில் ஆரம்பித்து ஒவொன்றாக கூட்டி பதினைந்து நாட்கள் இப்படி இரண்டு முறை ஜெபித்து இருக்கிறேன் பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் 108  முறை இரண்டு தடவை ஜெபித்திருக்கிறேன் .சவுந்தர்ய லகரி சுலோகம் சிலவற்றை ஜெபித்து இருக்கிறேன் .பின்னர்
இந்திராட்சி த்யானத்துடன் மூன்று மாதகாலம் ஜெபித்தேன் ,ஆனால் என்கண்களுக்கு எந்த தெய்வமும் தெரியவில்லை ஆனால் பலன்கள் கிடைத்தன முன்பு தியானத்திலும் பலகாலம் ஈடு பட்டிருந்தேன் .அப்போதும் எந்தக்கடவுளும் தெரியவில்லை .ஒருகவி ஞ ன்   எழுதினான் ,சித்தர்களும்
முக்தர்களும் தேவ வாக்கு என்பதெல்லாம் நித்திரையில் தோன்றிய நினைவல்லால் வேறில்லை இப்போதும் கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் ,அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இ

றைவன் முற்றும் கசந்ததென்று பற்றுஅருத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் அவனை தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார் ஏசு உண்மையை தேடுவோம் எல்லாம்வல்ல பரம்பொருள் நமக்கு வழி காட்டட்டும்
நலமே பெறுவோம் வளமே வாழ்வோம் ....எல்லாம் எனை ஆளும் ஈசன்
செயல் ...................................

No comments:

Post a Comment